இந்த ஆன்மீக பதிவில் (கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல்) –  கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல் பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

கணேஷ சரணம், சரணம் கணேஷா – கணபதி பஜனை பாடல் வரிகள். Ganesha saranam saranam Ganesha – Ganapathy/ Ganesha / Pillayar Bhajan song Tamil Lyrics

============

கணேஷ சரணம் சரணம் கணேஷா

கணேஷ சரணம் சரணம் கணேஷா

கணேஷ சரணம் சரணம் கணேஷா

கணேஷ சரணம் சரணம் கணேஷா

சக்தியின் மைந்தா சரணம் கணேஷா

சங்கட நாசனா சரணம் கணேஷா

கணேஷ சரணம் சரணம் கணேஷா

கணேஷ சரணம் சரணம் கணேஷா

சம்பு குமாரா சரணம் கணேஷா

சண்முகன் சோதரா சரணம் கணேஷா

விக்ன விநாயகா சரணம் கணேஷா

வேழ முகத்தோனே சரணம் கணேஷா

பார்வதி பாலனே சரணம் கணேஷா

பக்தர்க்கு அருள்வாய் சரணம் கணேஷா

ஐந்து கரத்தோனே சரணம் கணேஷா

அடியார்க்கு அருள்வாய் சரணம் கணேஷா

பானை வயிற்றோனே சரணம் கணேஷா

பாதம் பணிந்தோம் சரணம் கணேஷா

மூஷிக வாகனா சரணம் கணேஷா

முன்னின்று காப்பாய் சரணம் கணேஷா

கணேஷ சரணம் சரணம் கணேஷா

கணேஷ சரணம் சரணம் கணேஷா

(ganesha saranam saranam ganesha bhajanai) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Sree Ganesha Songs, கண‌பதி பாடல்கள், பஜனை பாடல் வரிகள், Pillayar bhajan, Ayyappan Bajanai Paadal, ஐயப்பன் பஜனை பாடல். You can also save this post கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல் or bookmark it. Share it with your friends…

Leave a Comment