இந்த ஆன்மீக பதிவில் (ஹரஹர சிவ சிவ அம்பலவாணா பொன்னம்பலவாணா) – Harahara Siva siva Ambalavana Bhajan Lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஹரஹர சிவ சிவ அம்பலவாணா பொன்னம்பலவாணா ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஹரஹர சிவ சிவ அம்பலவாணா அம்பலவாணா பொன்னம்பலவாணா (ஹரஹர ) சிவன் பக்தி பாடல் ‍வரிகள். Harahara Siva siva Ambalavana Bhajan Lyrics Tamil Lyrics

============

ஹரஹர சிவ சிவ அம்பலவாணா

அம்பலவாணா பொன்னம்பலவாணா (ஹரஹர )

ஆனந்த தாண்டவ நடராஜா

நடராஜா நடராஜா

நர்த்தன சுந்தர நடராஜா

சிவராஜா சிவராஜா

சிவகாமி ப்ரிய சிவராஜா

சித்சபேசா நடராஜா

சிதம்பரேசா நடராஜா(ஹரஹர)

(harahara siva siva ambalavana) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics. You can also save this post ஹரஹர சிவ சிவ அம்பலவாணா பொன்னம்பலவாணா or bookmark it. Share it with your friends…

Leave a Comment