இந்த ஆன்மீக பதிவில் (Harivarasanam Tamil Version Lyrics in Tamil | உன்னதமான சிம்மாசனத்திலே பாடல் வரிகள்) – Unnathamaana Simhasanathile Ayan Ulagai Mayakkidum பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… Harivarasanam Tamil Version Lyrics in Tamil | உன்னதமான சிம்மாசனத்திலே பாடல் வரிகள் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
உன்னதமான சிம்மாசனத்திலே ஐயன் உலகை மயக்கிடும் புன்னகை ஐயப்பன் ஹரிவராசனம் தமிழ் பதிப்பு பாடல் வரிகள். Unnadhamaana Simmasanathile · Veeramani Raju Tamil version Harivarasanam. Tamilmozhiyil Harivarasanam Song lyrics Tamil.
உன்னதமான சிம்மாசனத்திலே ஐயன் உலகை மயக்கிடும் புன்னகை வீச
பரிரதம் மீதில் வருகின்ற பரிதி ஐயன், ஐய்யனின் பாதம் பூஜிப்பான்
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
எதிரியை அழித்து ஆனந்த நடனம் செய்திடும் எந்தன் ஐயப்ப சுவாமி
அந்த ஹரிஹரசுதனை ஐயன் ஐய்யனை சரணடைகின்றேன் சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
சரணகோஷத்தை கேட்பதனாலே மனதிலில் மகிழ்ச்சி அடையும் சுவாமியே
உலகினை காத்து ரட்சித்து அருளி உளம்தனில் நின்று நடனம் ஆடும் சுவாமியே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
அருணோதயத்தை போல் ஒளிமயமான ஜோதி உடையவன் எந்தன் பூதநாயகன்
அந்த ஹரிஹரசுதனை ஐயன் ஐய்யனை சரணடைகின்றேன் சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
சத்யநாதனின் பிரிய நாயகன் தன்னை சரணடைந்தோர்க்கு கற்பகம் இவனே
ஒளிமிகும்வடிவம் தனம் அருளும் ஆற்றலும் உடையவன் எந்தன் ஐயப்ப சுவாமி
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
ஓம்காரமென்னும் ப்பிரணவரூபமே இசைகளின் மீது காதல் கொண்ட நாதமே
அந்த ஹரிஹரசுதனை ஐயன் ஐய்யனை சரணடைகின்றேன் சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
வெள்ளைக்குதிரையாம் வாகனம் மீதில் ஏறி பவனி வந்திடும் அழகு நாயகா
கதையும் பானமும் ஏந்தும் பாலகா வேதங்கள் போற்றும் எந்தன் சத்ய சாகரா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
குருவினை போலே பிரியமானவன் கானங்கள் பிரியம் மோகம் கொண்டவன்
அந்த ஹரிஹரசுதனை ஐயன் ஐய்யனை சரணடைகின்றேன் சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
மூன்று புவனமும் பூஜித்து வணங்கும் சகல தெய்வத்தின் அம்சமானவன்
முப்பத்து முக்கோடி தேவர்களாலும் பூஜிக்கும் எங்கள் வரம் தரும் ஐயன்….
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
மூன்று கண்களை கொண்ட நாதனானவன் வேத ரூபமாய் விளங்கும் சீலனானவன்
அந்த ஹரிஹரசுதனை ஐயன் ஐய்யனை சரணடைகின்றேன் சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
சம்சார சாகரம் என்னும் பயத்தை அழிப்பவன் தந்தையை போல அடியார்க்கு அருள்பவன்
உலகம் முழுதையும் தன் மாயையினாலே மோகிக்க செய்து மகிழ்ச்சி கொள்பவன்
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
திருநீரு தரித்து வெள்ளையானை மீதில் பவனி வந்திடும் எந்தன் ஐயனாம்
அந்த ஹரிஹரசுதனை ஐயன் ஐய்யனை சரணடைகின்றேன் சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
மதுரம் மிகுந்த மிருதுவான புன்னகை வீசும் அழகிய முகமும் கொண்ட ஐயனே
இளமை மென்மையும் மயங்க வைத்திடும் மோகன ரூபம் கொண்ட பாலனே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
யானைவாகனம் சிம்மவாகனம் குதிரைவாகனம் ஏறி பவனி வருபவன்
அந்த ஹரிஹரசுதனை ஐயன் ஐயனை சரணடைகின்றேன் சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
ஜனங்களின் மீது பிரியம் கொண்டவன் நினைத்ததை உடனே அளிக்க வல்லவன்
வேதங்கள் நான்கும் அவன் அணிகலனாலும் ஆணவம் பரம்பொருளாக போற்றும் வேத நாயகன்
அந்த ஹரிஹரசுதனை ஐயன் ஐயனை சரணடைகின்றேன் சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா…
(harivarasanam tamil unnadhamaana simmasanathile song lyrics) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, Ayyappan Tamil Song Lyrics, பாடல் வரிகள். You can also save this post Harivarasanam Tamil Version Lyrics in Tamil | உன்னதமான சிம்மாசனத்திலே பாடல் வரிகள் or bookmark it. Share it with your friends…