இந்த ஆன்மீக பதிவில் (காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா) – Kaatchi Thanthu Enai Aatchi Seyvaai Amma பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா கல்யாணியே கற்பகமே அற்புத – பி. சுசீலா பாடிய பாடல் வரிகள். Kaatchi Thanthu Enai Aatchi Seyvaai Amma by P. Susheela Tamil Song Lyrics

============

காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா

கல்யாணியே கற்பகமே அற்புத (காட்சி)

மாட்சியெல்லாம் வாழ்வில் சேர்ந்திடக் கனிவுடன்

மன்றிலே நின்று ஆடும் அம்பலவாணருடன் (காட்சி)

அங்கம் ஒரு பாகமாய் அமைந்த என் தாயே

ஆனந்த மாமலையில் தேமதுரக் கனியே

மங்கலக் குங்குமத்தில் மகிழ்ந்திடும் அம்மையே

மரகத மயில் உருவத் தேவியே தவத்திரு (காட்சி)

(kaatchi thanthu enai aatchi seyvaai) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Ambal Songs, அம்பாள் பாடல்கள், p susheela jaya jaya devi, Navarathri Special Tamil Songs Lyrics, ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா. You can also save this post காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா or bookmark it. Share it with your friends…

Leave a Comment