இந்த ஆன்மீக பதிவில் (கலியுக தவயோகி ஞானமூர்த்தி) – Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கலியுக தவயோகி ஞானமூர்த்தி ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

கலியுக தவயோகி ஞானமூர்த்தி – நிலா கலபத்தி லாராடும் – கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல் வரிகள். Kaliyuga thavayogi gnanamoorthy – nila kalapaththi laaraadum – K. J . Yesudas Ayyappa song Tamil Lyrics

============

கலியுக தவயோகி ஞானமூர்த்தி – நிலா

கலபத்தி லாராடும் சக்ரவர்த்தி (கலியுக)

தாரகைப் பூக்களால் புடை சூழும் பகவானின்

தாரகைப் பூக்களால் புடை சூழும் பகவானின்

அர்ச்சனை மந்திரம் அருள்நிதியே (கலியுக)

கார்த்திகை பௌர்ணமி மணம் வீசும் திருநீரால்

கலியுக மூர்த்திக்கு அலங்காரம் (கார்த்திகை)

நம்பிடும் அடியவரின் உள்ளொளி மேடையில்

நம்பிடும் அடியவரின் உள்ளொளி மேடையில்

வீரத மகத்துவம் சுதி மீட்டும்

உண்ணாமனுசி ஐயப்பா உள்ளம் இனிக்குது ஐயப்பா

உண்ணாமனுசி ஐயப்பா உள்ளம் இனிக்குது ஐயப்பா

ஒளியாய் உயிராய் ஒளியாய் உலகாய்

ஒளியாய் உயிராய் ஒளியாய் உலகாய்

ஒப்பிலா மணியான நீ சுவாமி (கலியுக)

இந்திராதி தேவர்கள் ஐயன் திருநடையில்

கற்பூர ஆவிகூட்டி கைதொழுவார் (இந்திராதி)

இருவினையைக் காலம் இருமுடிக் கட்டாக்கி

இருவினையைக் காலம் இருமுடிக் கட்டாக்கி

இடிமேள தாளத்தில் படி பூஜை

மனதில் விளையாடும் யைப்பா மகரஜோதி நீ ஐயப்பா

மனதில் விளையாடும் யைப்பா மகரஜோதி நீ ஐயப்பா

தலையாய் மொழியாய் கவியாய் இசையாய்

தலையாய் மொழியாய் கவியாய் இசையாய்

பதினெட்டுப்படி தத்வமே சுவாமி (கலியுக)

(kaliyuga thavayogi gnanamoorthy) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள். You can also save this post கலியுக தவயோகி ஞானமூர்த்தி or bookmark it. Share it with your friends…

Leave a Comment