இந்த ஆன்மீக பதிவில் (கருணையின் உருவமே கலைகளின் வடிவமே) – Karunayin Uruvame kalaikalin vadivame – Raksha Raksha Jagan Matha பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கருணையின் உருவமே கலைகளின் வடிவமே ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

கருணையின் உருவமே கலைகளின் வடிவமே பி. சுசீலா பாடிய நவராத்திரி சிறப்பு ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா தொகுப்பின் – அம்மன் பாடல் வரிகள். Karunayin Uruvame kalaikalin vadivame – Navarathri Special Amman / Devi Song by P. Suseela from Album Raksha Raksha Jagan Matha – Tamil Lyrics

============

கருணையின் உருவமே

கலைகளின் வடிவமே

சரணம் உன் பாதம் தாயே

காளியே நீலியே பார்வதி தேவியே

கண்மலர் காட்டிடுவாயே. (க).

சரவணன் அன்னையே

சங்கரன் துணைவியே

சாந்தி தரும் காமாட்சியே

சௌந்தரிய வல்லியே

சாமுண்டி ஈஸ்வரியே

தமிழ் மதுரை மீனாட்சியே

எழுமையாகும் ஆணவம்

திருவடியில் விழுந்தேன்

இருள் எல்லாம் பறந்தோடுதே

என்றென்றும் நெஞ்சினிலே

நின்றாடும் மயிலாக

இருக்கின்ற திரிசூலியே

ஒருமுறை அம்மா என்று

உரைத்தாலும் போதுமே

ஓடிவந்து அருள்வாயே

கருமாரி பகவதி

சமயபுரம் மகமாயி

கற்பகாம் பிகை சக்தியே. (க).

(karunayin uruvame kalaikalin vadivame) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், p susheela jaya jaya devi, பி சுசீலா பக்தி பாடல்கள், Navarathri Special Tamil Songs Lyrics, ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா, Amman Devotional Songs. You can also save this post கருணையின் உருவமே கலைகளின் வடிவமே or bookmark it. Share it with your friends…

Leave a Comment