இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) – Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் பாடல் வரிகள். Kotti muzhakkiduvoem pambai kottimuzhakkiduvoem K.J.Yesudhas Ayyappa song Tamil Lyrics

சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே

சாமி பாதம் ஐயப்பன் பாதம்

தேகபலம் தா பாதபலம் தா

கள்ளும் முள்ளும் காலுக்குமெத்தை

சாமியைக் கண்டால் மோட்சம் கிட்டும்

சரணம் சரணம் சாமிசரணம்

சரணம் சரணம் ஐயப்பசரணம்

கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்

ஆட்டமாடிட சாமி பாட்டுப்பாடிட

சாமிசரணம் ஐயப்ப சரணம்

வந்தோம் ஐயப்பா சாமி ஐயப்பா (கொட்டி)

சமதர்ம சாஸ்தாவைப் பாடிட தர்மமும் செழித்து ஓங்கி ஆடிடும்

சாமியே சரணம் ஐயப்பா

புவிமேல் அவன்புகழைப்பாடிட பூவுலகம் மகிழ்ந்து எங்கும் ஆடிடும்

சந்தனகுங்கும வாசனைகமழ சந்தங்கள் பாடுவோம்

தாளங்கள் தட்டிட நாதங்கள் முழங்க பாதம் போற்றுவோம் (கொட்டி)

தென்றலில் மலரின்மணம் வீசிட வளங்கள் செழித்து நிறையும் எங்குமே

சாமியே சரணம் ஐயப்பா

சிந்தையில் ஹரிகரசுதன் வந்திட செல்வங்கள் பெருகிடுமே நாளுமே

பந்தளன் கண்ட இளம் தத்துவப்பிள்ளையை சந்ததியும் துதிப்போம்

காந்த மலைதனில் ஜோதிமயமாக காட்சி தந்திடய்யா (கொட்டி)

‘பத்மஸ்ரீ’ கே. ஜே. ஜேசுதாஸ் பாடிய‌ ‘கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்’ ஐயப்பன் பாடலின் வரிகள். யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள்.

(kotti muzhakkiduvom pambai) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள், பாடல் வரிகள். You can also save this post கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் or bookmark it. Share it with your friends…

Leave a Comment