இந்த ஆன்மீக பதிவில் (ஸ்ரீ குமாரஸ்தவம்) – Sri Kumarasthavam Tamil Lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஸ்ரீ குமாரஸ்தவம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
1. ஓம் ஷண்முக பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்
2. ஓம் ஷண்மத பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்
3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம்
4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்
5. ஓம் ஷட்கோண பதயே நமோ நம ஹ
ஓம் _ அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம்
6. ஓம் ஷட்கோஷ பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்
7. ஓம் நவநிதி பதயே நமோ நம ஹ
ஓம் _ ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம்
8. ஓம் சுபநிதி பதயே நமோ நம ஹ
ஓம் _ பேரின்பச் செல்வத்தின் (முக்தியின்பம்) தலைவனுக்கு வணக்கம்
9. ஓம் நரபதி பதயே நமோ நம ஹ
ஓம் _ அரசர் தலைவனுக்கு வணக்கம்
10. ஓம் ஸுரபதி பதயே நமோ நம ஹ
ஓம் _ தேவர்கள் தலைவனுக்கு வணக்கம்
11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம ஹ
ஓம் _ நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம்
12. ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம்
13. ஓம் கவிராஜ பதயே நமோ நம ஹ
ஓம் _ கவியரசர் தலைவனுக்கு வணக்கம்
14. ஓம் தபராஜ பதயே நமோ நம ஹ
ஓம் _ தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்
15. ஓம் இகபர பதயே நமோ நம ஹ
ஓம் _ இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம்
16. ஓம் புகழ்முனி பதயே நமோ நம ஹ
ஓம் _ திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதரின் தலைவனுக்கு வணக்கம்
17. ஓம் ஜயஜய பதயே நமோ நம ஹ
ஓம் _ மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம்
18. ஓம் நயநய பதயே நமோ நம ஹ
ஓம் _ மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம்
19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம ஹ
ஓம் _ அழகுருவான தலைவனுக்கு வணக்கம்
20. ஓம் குஞ்சரீ பதயே நமோ நம ஹ
ஓம் _ தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்
21. ஓம் வல்லீ பதயே நமோ நம ஹ
ஓம் _ வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்
22. ஓம் மல்ல பதயே நமோ நம ஹ
ஓம் _ மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்
23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம ஹ
ஓம் _ கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம்
24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம ஹ
ஓம் _ கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்
25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம ஹ
ஓம் _ சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம்
26. ஓம் இஷ்டி பதயே நமோ நம ஹ
ஓம் _ வேள்வித் தலைவனுக்கு வணக்கம்
27. ஓம் அபேத பதயே நமோ நம ஹ
ஓம் _ வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்
28. ஓம் ஸுபோத பதயே நமோ நம ஹ
ஓம் _ மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம்
29. ஓம் வியூஹ பதயே நமோ நம ஹ
ஓம் _ சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்
30. ஓம் மயூர பதயே நமோ நம ஹ
ஓம் _ மயூர நாதனுக்கு வணக்கம்
31. ஓம் பூத பதயே நமோ நம ஹ
ஓம் _ பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்
32. ஓம் வேத பதயே நமோ நம ஹ
ஓம் _ வேதங்களின் தலைவனுக்கு வணக்கம்
33. ஓம் புராண பதயே நமோ நம ஹ
ஓம் _ புராணங்களின் தலைவனுக்கு வணக்கம்
34. ஓம் ப்ராண பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம்
35. ஓம் பக்த பதயே நமோ நம ஹ
ஓம் _ அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்
36. ஓம் முக்த பதயே நமோ நம ஹ
ஓம் _ பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்
37. ஓம் அகார பதயே நமோ நம ஹ
ஓம் _ அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
38. ஓம் உகார பதயே நமோ நம ஹ
ஓம் _ உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
39. ஓம் மகார பதயே நமோ நம ஹ
ஓம் _ மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
40. ஓம் விகாச பதயே நமோ நம ஹ
ஓம் _ எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம்
41. ஓம் ஆதி பதயே நமோ நம ஹ
ஓம் _ எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்
42. ஓம் பூதி பதயே நமோ நம ஹ
ஓம் _ சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம்
43. ஓம் அமார பதயே நமோ நம ஹ
ஓம் _ மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம்
44. ஓம் குமார பதயே நமோ நம ஹ.
ஓம் _ குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்.
——- ஸ்ரீ குமாரஸ்த்தவம் முற்றிற்று. ——
============
குமாரஸ்தவம் பாடல் பொருள் | Kumarasthavam Meaning in Tamil
`
ஓம் ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்
ஓம் ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம்
ஓம் ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்
ஓம் அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம்
ஓம் ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் பேரின்பச் செல்வத்தின் (முக்தியின்பம்) தலைவனுக்கு வணக்கம்
ஓம் அரசர் தலைவனுக்கு வணக்கம்
ஓம் தேவர்கள் தலைவனுக்கு வணக்கம்
ஓம் நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம்
ஓம் கவியரசர் தலைவனுக்கு வணக்கம்
ஓம் தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்
ஓம் இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம்
ஓம் திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதரின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம்
ஓம் மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம்
ஓம் அழகுருவான தலைவனுக்கு வணக்கம்
ஓம் தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்
ஓம் மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்
ஓம் கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம்
ஓம் வேள்வித் தலைவனுக்கு வணக்கம்
ஓம் வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்
ஓம் மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம்
ஓம் சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்
ஓம் மயூர நாதனுக்கு வணக்கம்
ஓம் பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் வேதங்களின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் புராணங்களின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்
ஓம் அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
ஓம் உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
ஓம் மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
ஓம் எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம்
ஓம் எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்
ஓம் சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம்
ஓம் குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்.
============
ஸ்ரீ குமாரஸ்தவம் ஆங்கிலம் | Sri Kumarasthavam English Lyrics
Om shanmuga pathaye namo nama ha
Om shanmadha pathaye namo nama ha
Om shatkreeva pathaye namo nama ha
Om shatgreeda pathaye namo nama ha
Om shatkona pathaye namo nama ha
Om shatkosa pathaye namo nama ha
Om navanidhi pathaye namo nama ha
Om subanidhi pathaye namo nama ha
Om narapadhi pathaye namo nama ha
Om surapadhi pathaye namo nama ha
Om nadachchiva pathaye namo nama ha
Om shadakshara pathaye namo nama ha
Om kaviraja pathaye namo nama ha
Om thaparaja pathaye namo nama ha
Om igabara pathaye namo nama ha
Om pugazhmuni pathaye namo nama ha
Om jayajaya pathaye namo nama ha
Om nayanaya pathaye namo nama ha
Om manjula pathaye namo nama ha
Om kunjaree pathaye namo nama ha
Om vallee pathaye namo nama ha
Om malla pathaye namo nama ha
Om asthra pathaye namo nama ha
Om sasthra pathaye namo nama ha
Om shashti pathaye namo nama ha
Om ishti pathaye namo nama ha
Om abedha pathaye namo nama ha
Om supodha pathaye namo nama ha
Om viyuha pathaye namo nama ha
Om mayura pathaye namo nama ha
Om butha pathaye namo nama ha
Om vedha pathaye namo nama ha
Om purana pathaye namo nama ha
Om prana pathaye namo nama ha
Om baktha pathaye namo nama ha
Om muktha pathaye namo nama ha
Om agara pathaye namo nama ha
Om ugara pathaye namo nama ha
Om magara pathaye namo nama ha
Om vikasa pathaye namo nama ha
Om adhi pathaye namo nama ha
Om pudhi pathaye namo nama ha
Om amara pathaye namo nama ha
Om kumara pathaye namo nama ha.
— Sri Kumaraaththavam is complete. —-
============
ஸ்ரீ பாம்பன் குருதாஸ ஸ்வாமிகள்| Sri Pamban Gurudasa Swamigal,
குமாரஸ்தவம் ஆங்கிலத்தில் பாடல் வரிகள் – குமாரஸ்தவம் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளால் உருவாக்கப்பட்டது.
பாம்பன் சுவாமிகள் என்று அழைக்கப்படும் பாம்பன் குருதாச சுவாமிகள் ஒரு சிறந்த துறவியும் கவிஞரும் ஆவார். தமிழ்க் கடவுள் முருகனின் பக்தராவார். முருகன் மீது கொண்ட மிகுந்த பக்தியால் எம்பெருமானைப் புகழ்ந்து பல கவிதைகள் இயற்றி எழுதினார். இவரது சமாதி சென்னை திருவான்மியூரில் உள்ளது.
(kumarasthavam tamil lyrics) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Mantras, Stotram, Murugan songs, பாடல் வரிகள், முருகன் பாடல் வரிகள். You can also save this post ஸ்ரீ குமாரஸ்தவம் or bookmark it. Share it with your friends…