Categories: Devotional Songs

மூஷிக வாகன மோதக ஹஸ்த | mooshika vahana modaka hastha

இந்த ஆன்மீக பதிவில் (மூஷிக வாகன மோதக ஹஸ்த) – Mooshika Vahana Modaka Hastha Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… மூஷிக வாகன மோதக ஹஸ்த ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

============

மூஷிக வாகன மோதக ஹஸ்த

சாமர கர்ண விளம்பித சூத்ர

============

வாமன ரூப மஹேஸ்வர புத்ர

விக்ன விநாசக பாத நமஸ்தே

பொருள் விளக்கம்

மூஷிக வாகன – மூஷிகம் என்றும் மூஞ்சுறு/எலியை ஊர்தியாகக் கொண்டவரும்

மோதக ஹஸ்த – கொழுக்கட்டையை திருக்கைகளில் ஏந்தியவரும்

சாமர கர்ண – விசிறி போன்ற திருக்காதுகளைக் கொண்டவரும்

விளம்பித சூத்ர – கயிற்றினை இடையைச் சுற்றி அணிந்தவரும்

வாமன ரூப – குறுகிய உருவை உடையவரும்

மஹேஸ்வர புத்ர – மஹேஸ்வரனாம் சிவபெருமானின் திருமகனும் ஆன

விக்ன விநாசக – தடைகளை நீக்கும் விநாயகரின்

பாத நமஸ்தே – திருப்பாதங்களை வணங்குகிறேன்.

============

Muussika-Vaahana Sloka lyrics

Muussika-Vaahana Modaka-Hasta

Caamara-Karnna Vilambita-Suutra |

Vaamana-Ruupa Mahesvara-Putra

Vighna-Vinaayaka Paada Namaste ||

Mooshika Vahana Modaka Hastha Sloka Meaning:

1: (Salutations to Sri Vighna Vinayaka) Whose Vehicle is the Mouse and Who has the Modaka in His Hand,

2: Whose Large Ears are like Fans and Who Wears a Long Sacred Thread,

3: Who is Short in Stature and is the Son of Sri Maheswara (Lord Shiva),

4: Prostrations at the Feet of Sri Vighna Vinayaka, the Remover of the Obstacles of His Devotees.

============

Muussika-Vaahana Sloka lyrics in Hindi

मूषिकवाहन मोदकहस्त

चामरकर्ण विलम्बितसूत्र ।

वामनरूप महेस्वरपुत्र

विघ्नविनायक पाद नमस्ते ॥

(mooshika vahana modaka hastha) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Sree Ganesha Songs, கண‌பதி பாடல்கள், Stotram, Mantras. You can also save this post மூஷிக வாகன மோதக ஹஸ்த or bookmark it. Share it with your friends…

Share

Recent Posts

Beer Song Lyrics in Diesel | பீர் பாடல் வரிகள்

பீர் பாடல் வரிகள் Beer Song Lyrics is from the movie Diesel which was released in…

2 months ago

Beer Song Lyrics in Diesel

Beer Song Lyrics In English Beer Song Lyrics is from the movie Diesel which was…

2 months ago

சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் | soundarya lahari tamil

இந்த ஆன்மீக பதிவில் (சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்) - Soundarya Lahari Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…

3 months ago

ஆதித்ய ஹ்ருதயம் – 11-15 | aditya hrudayam stotram 11 15

இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் - 11-15) - ஆதித்ய ஹ்ருதயம் -11-15 பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

3 months ago

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா | onnam thiruppadi saranam pon ayyappa

இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…

3 months ago

கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் | kotti muzhakkiduvom pambai

இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

3 months ago