இந்த ஆன்மீக பதிவில் (பம்பா கணபதி அன்பின் அதிபதி) – பம்பா கணபதி அன்பின் அதிபதி பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… பம்பா கணபதி அன்பின் அதிபதி ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
பம்பா கணபதி அன்பின் அதிபதி நன்மை அருள்கின்றாய் – -கே. ஜே. யேசுதாஸ் பாடிய கணபதி பாடல் வரிகள். Pamba Ganapathi Anbin Adhipathi K. J . Yesudas Ganapathy/ Ganesha song Tamil Lyrics
============
பம்பா கணபதி அன்பின் அதிபதி
நன்மை அருள்கின்றாய்
அய்யன் மலை வரும் மாந்தரின்
இனத்தை வாழ்த்திட நீயுள்ளாய்
சாமி சோதரானாகின்றாய்-துயரினை
நீக்கியே காக்கின்றாய்
தடை என்ன வந்தாலும் உடைகின்ற தேங்காயாய்
கடும் பக்தி விரதத்தால் அவையாகும்.
அருளெனும் சொல்லுக்கே பொருளாக ஆகின்ற
அன்னையின் ரூபமே முன்னிற்கும்-கண்டு
பூப்போல கைகளும் வணங்கி நிற்கும்
த்ரேதா யுகம் கண்ட அவதார மாமன்னன்
சீதாபதி ராமன் இருக்கின்றான்
அழகிய ராமனின் அடபோற்றும் மாருதி
பக்தர்களின் ஒருவன்போல் நிற்கின்றான்
என்றென்றும் மாறாத பக்திக்கு அருள்கின்றான்
(pamba ganapathi anbin adhipathi) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Sree Ganesha Songs, கணபதி பாடல்கள். You can also save this post பம்பா கணபதி அன்பின் அதிபதி or bookmark it. Share it with your friends…
Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…
Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…
Pachai Mayil Vaahanane Lyrics Tamil பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் (Pachai Mayil vaahananae) இந்த பதிவில்…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
மகா சிவராத்திரி சிறப்பு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை…