இந்த ஆன்மீக பதிவில் (பிரதோஷ பூஜை முக்கிய அபிஷேகப் பொருட்களும் பலனும்) – Pradosha Pooja Important Abhishekam things and its benefits – Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… பிரதோஷ பூஜை முக்கிய அபிஷேகப் பொருட்களும் பலனும் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

============

பிரதோஷ பூஜை அபிஷேகப் பொருட்களும் பலனும்

1. அபிஷேக வேளையில் பால் கொடுத்தால் – நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்

2. தயிர் கொடுத்தால் – பல வளமும் உண்டாகும்

3. தேன் கொடுத்தால் – இனிய சாரீரம் கிட்டும்

4. பழங்கள் கொடுத்தால் – விளைச்சல் பெருகும்

5. பஞ்சாமிர்தம் தந்தால் – செல்வச் செழிப்பு ஏற்படும்

6. நெய் கொடுத்தால் – முக்திப் பேறு கிட்டும்

7. இளநீர் தந்தால் – நல்ல மக்கட்பேறு

8. சர்க்கரை கொடுத்தால் – எதிர்ப்புகள் மறையும்

9. எண்ணெய் தைலம் கொடுத்தால் – சுகவாழ்வு

10. சந்தனம் கொடுத்தால் – சிறப்பான சக்திகள் பெறலாம்

11. மலர்கள் கொடுத்தால் – தெய்வ தரிசனம் கிட்டும்

(pradosha pooja important abhishekam things benefits) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, பிரதோஷ பூஜை. You can also save this post பிரதோஷ பூஜை முக்கிய அபிஷேகப் பொருட்களும் பலனும் or bookmark it. Share it with your friends…

Leave a Comment