இந்த ஆன்மீக பதிவில் (புல்லாங்குழல் கொடுத்த‌ மூங்கில்களே) – Pullangulal kodutha moongilgale Kannan Songs by Kannadasan பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… புல்லாங்குழல் கொடுத்த‌ மூங்கில்களே ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

புல்லாங்குழல் கொடுத்த‌ மூங்கில்களே கண்ணதாசன் பாடல் வரிகள். கவியரசு கண்ணதாசன் எழுதிய பக்தி பாடல்க‌ள். Pullangulal kodutha moongilgale Kannan / Krishnan Songs by Kannadasan . Pullankulal Kodutha Moongilgale song Tamil Lyrics

============

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்

புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல்)

வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே – எங்கள்

மதுசூதனன் புகழ் பாடுங்களேன்

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள்

பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன்

தென்கோடி தென்றல் தரும் ராகங்களே – எங்கள்

ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல் )

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் – ஒரு

கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் – அந்த

திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் – அந்த

ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்

பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான் – அந்த

பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான்

பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் – நாம்

படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான் (புல்லாங்குழல் )

(pullaangulal kodutha moongilkale) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Hare Krishna songs, கண்ணன் பாடல்கள். You can also save this post புல்லாங்குழல் கொடுத்த‌ மூங்கில்களே or bookmark it. Share it with your friends…

Leave a Comment