இந்த ஆன்மீக பதிவில் (சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு) – Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு கே. வீரமணி பாடிய ஐயப்பன் படி பாடல் வரிகள். Sabarimala kadu athu Sasthavin veedu – K. Veeramani Ayyappan Devotional songs Tamil Lyrics

============

சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு

இருமுடிக்கட்டி நடைபோடு எந்நாளும் அவன் துணை தேடு

ஆசைகளெல்லாம் நிறைவேறும் – நம்

காரியமெல்லாம் கைகூடும் (சபரிமலைக்காடு )

மலைமேல் இருக்கின்றான் மகர‌ தீபத்தில் தெரிகின்றான் – நீ

சரணமென்றே சொல்லு அவன் சன்னதி நாடிச் செல்லு

ஆசைகளெல்லாம் நிறைவேறும் – நம்

காரியமெல்லாம் கைகூடும்

அன்பு காணிக்கை பெறுகின்றான் அபிஷேகக‌ காட்சி தருகின்றான்

கையெடுத்து நீ கும்பிடப்பா காலமெல்லாம் நம்பிடப்பா

புண்ணிய‌ மெல்லாம் தேடிவரும் பகழெல்லாமே ஓடிவரும் (சபரிமலைக்காடு )

சாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா (4 முறை)

(sabarimalai kaadu athu sasthavin veedu) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள். You can also save this post சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு or bookmark it. Share it with your friends…

Leave a Comment