Categories: Devotional Songs

சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது | santhanam kungumam enge manakkuthu thekkampatti sundarrajan

இந்த ஆன்மீக பதிவில் (சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது) – Santhanam Kungumam Enge Manakkuthu – Thekkampatti Sundarrajan Song Lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய நாட்டுப்புற ஐயப்பன் பாடல் : சந்தனம் குங்குமம் எங்கே மண‌க்குது. Santhanam Kungumam Enge Manakkuthu – Thekkampatti Sundarrajan Song Lyrics – Ayyappa song Tamil Lyrics

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் அவர்களின் பாடல் நடையே தனி. கேட்டுக்கொண்டே இருக்கலாம். அந்த இறைவன் ஐயப்பனிடமே கூட்டி சென்று விடுவார். அப்படி இந்த‌ பதிவில் உள்ள‌ பாடலும் தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் ஐயப்பன் பாடல் தனில் ஒன்றுதான். !.

சாமியே சரணம் ஐயப்பா !

சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது

சபரிமலை அய்யப்பனின் மேலே மணக்குது x2

குண்டுமல்லி பூ பூத்து எங்கே மணக்குது

குண்டுமல்லி பூ பூத்து எங்கே மணக்குது

நம்ம‌ குருசுவாமி அவர் மேலே மண‌க்குது

(சந்தனம் குங்குமம்)

கன்னிச்சாமி பூ பூத்து எங்கே மணக்குது

கனகாம்பரம் பூ பூத்து எங்கே மணக்குது

இங்கே உள்ள‌ கன்னிச்சாமி மேலே மணக்குது

கனகாம்பரம் பூ பூத்து எங்கே மணக்குது

இங்கே உள்ள‌ கன்னிச்சாமி மேலே மணக்குது

(சந்தனம் குங்குமம்)

மருத‌ மரிக்கொழுந்து எங்கே மணக்குது

மருத‌ மரிகொழுந்து எங்கே மணக்குது

மாளிகபுரத்து அம்மா மேலே மண‌க்குது

(சந்தனம் குங்குமம்)

ரோஜாப்பூ பூ பூத்து எங்கே மணக்குது

ரோஜாப்பூ பூ பூத்து எங்கே மணக்குது

ராஜாவா மணிகண்டன் மேலே மணக்குது

(சந்தனம் குங்குமம்)

வாடாத‌ மல்லிகை எங்கே மணக்குது

வாடாத‌ மல்லிகை எங்கே மணக்குது

வல்லவனாம் வாவர் சுவாமி மேலே மணக்குது

(சந்தனம் குங்குமம்)

மா பலா கொய்யாவும் எங்கே மணக்குது

மா பலா கொய்யாவும் எங்கே மணக்குது

மணிகண்ட‌ சாமி மேலே மணக்குது

(சந்தனம் குங்குமம்)

தென்னம்பிள்ளை பூ பூத்து எங்கே மண‌க்குது

தென்னம்பிள்ளை பூ பூத்து எங்கே மண‌க்குது

பொன்னம்பல‌ வாசன் அவர் மேலே மணக்குது

(சந்தனம் குங்குமம்)

பாரிஜாதம் பூ பூத்து எங்கே மண‌க்குது

பாரிஜாதம் பூ பூத்து எங்கே மண‌க்குது

பாட்டு கேட்கும் பக்தர் கூட்டம் மேலே மணக்குது

(சந்தனம் குங்குமம்)

பன்னீர் அபிஷேகம் எங்கே மண‌க்குது

பன்னீர் அபிஷேகம் எங்கே மண‌க்குது

பதினெட்டு படிகளின் மேலே மணக்குது

(சந்தனம் குங்குமம்)

அழுதா நதி தீர்த்தம் அது எங்கே மண‌க்குது

அழுதா நதி தீர்த்தம் அது எங்கே மண‌க்குது

ஹரிஹர‌ சுதன் அவன் மேலே மணக்குது

(சந்தனம் குங்குமம்)

(santhanam kungumam enge manakkuthu thekkampatti sundarrajan) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் ஐயப்பன் பாடல் வரிகள். You can also save this post சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது or bookmark it. Share it with your friends…

Share

Recent Posts

பள்ளிக்கட்ட சுமந்துக்கிட்டு பகவான் பேரை சொல்லிக்கிட்டு | pallikatta sumanthukittu bhagavan pera sollikittu

இந்த ஆன்மீக பதிவில் (பள்ளிக்கட்ட சுமந்துக்கிட்டு பகவான் பேரை சொல்லிக்கிட்டு) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…

10 seconds ago

Dhinam Dhinamum Song Lyrics | தினம் தினமும் பாடல் வரிகள்

******************************************* திரைப்பட நட்சத்திரம் : Vijay Sethupathi திரைப்படம் : Viduthalai Part 2 இசையமைப்பாளர் : Ilayaraja பாடலாசிரியர்…

1 day ago

Dhinam Dhinamum Song Lyrics | Viduthalai Part 2

Dhinam Dhinamum Song Lyrics is from the movie Viduthalai Part 2 which was released in…

1 day ago

Uyirey Song Lyrics in Tamil | உயிரே பாடல் வரிகள்

உயிரே பாடல் வரிகள் Uyirey Song Lyrics is from the movie Amaran which was released in…

1 day ago

Uyirey Song Lyrics English | Amaran

Uyirey Song Lyrics is from the movie Amaran which was released in the year 2024…

2 days ago

முருகன் 108 போற்றி : முருகன் போற்றி பாடல் வரிகள் | 108 murugan potri

இந்த ஆன்மீக பதிவில் (முருகன் 108 போற்றி : முருகன் போற்றி பாடல் வரிகள்) - 108 Murugan Potri…

2 weeks ago