இந்த ஆன்மீக பதிவில் (சரவணபவ எனும் திருமந்திரம்) – Saravanabava Enum Thirumanthiram Thanai Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… சரவணபவ எனும் திருமந்திரம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

============

Saravanabava Enum Thirumanthiram Thanai Lyrics in Tamil

சரவணபவ எனும் திருமந்திரம் தனை

சதா ஜபி என் நாவே!

ஓம் சரவணபவ எனும் திருமந்திரம் தனை

சதா ஜபி என் நாவே!

புரமெரித்த பரமன் நெற்றிக் கண்ணில் உதித்த

போத சொரூபன் பொற்பாதம் தனைப் பணிந்து

ஓம் சரவணபவ எனும் திருமந்திரம் தனை

சதா ஜபி என் நாவே!

மண்மிசை கிடந்துழல் பிறவிப் பிணியைத் தீர்க்கும்

மாயை அகலப் பேரின்ப நெறியில் சேர்க்கும்

தண்மதி நிகர் குளிர் கருணை நிலவு உமிழும்

சண்முக ப்ரிய சடாக்ஷர பாவன

ஓம் சரவணபவ எனும் திருமந்திரம் தனை

சதா ஜபி என் நாவே!

(saravanabava enum thirumanthiram thanai lyric tamil) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Murugan songs, பாடல் வரிகள், முருகன் பாடல் வரிகள். You can also save this post சரவணபவ எனும் திருமந்திரம் or bookmark it. Share it with your friends…

Leave a Comment