இந்த ஆன்மீக பதிவில் (சிவ ஸ்லோகம் 01) – Title : 1000 names of Lord Siva | Sivapuranam பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… சிவ ஸ்லோகம் 01 ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

சிவராத்திரி மற்றும் சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் கீழ்வரும் ஸ்லோகத்தை பாராயணம் செய்துவந்தால் பெரும் பலனைப் பெறலாம்.

அஸ்வினி ஸ்ரீமதாத்மனே

குணைகஸிந்தவே நம சிவாய

தாமலேச தூதலோக

பந்தவே நம சிவாயநாம

சோஷிதா நமத்

பவாந்தவே நம சிவாய

பாமரேதர ப்ரதாத

பாந்தவே நம சிவாய

============

பொருள்

ஐஸ்வர்யம் மிகுந்தவரே, குணக்கடலே, தன் ஒளித் திவலைகளால் சூரியனின் ஒளியைத் தோற்கடிப்பவரே, தன்னுடைய திருப்பெயரைச் சொல்பவருக்கு நெருங்கியவராகவும், ஞானிகளுக்கு மிகவும் நெருங்கியவராகவும் விளங்கும் சிவபெருமானே நமஸ்காரம்.

(shiva sloka01) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Shiva Songs, Shiva MP3 songs lyrics, பாடல் வரிகள். You can also save this post சிவ ஸ்லோகம் 01 or bookmark it. Share it with your friends…

Leave a Comment