இந்த ஆன்மீக பதிவில் (ஸ்ரீ சுப்ரமண்ய ஷோடஸ நாம ஸ்தோத்ரம்) – Sri Subrahmanya Shodasa nama Stothram – Tamil Lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஸ்ரீ சுப்ரமண்ய ஷோடஸ நாம ஸ்தோத்ரம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
சுப்ரஹ்மண்ய ப்ரணம்யஹம் ஸர்வஜ்ஞம் ஸர்வகம் ஸதா |
அபீப்ஸிதார்த ஸித்த்யர்தம் ப்ரவக்ஷ்யே நாம ஷோடஸம் || 1 ||
ப்ரதமோஜ்ஞான ஸக்த்யாத்மா த்விதீயோ ஸ்கந்த ஏவ ச |
அக்ணிபூஸ்சத்ருதீயஸ்யாத் பாஹுனேயஸ் சதுர்தக || 2 ||
காங்கேய: பஞ்சமோ-வித்யாத் ஷஷ்ட: ஸரவணோத் பவ: |
ஸப்தம: கார்திகேய: ஸ்யாத் குமரஸ்யாததாஷ்டக: || 3 ||
நவம: ஷண்முகஸ் சைவ தஸம: குக்குடத்வஜ: |
ஏகாதஸ: ஸக்தி-தரோ குஹோ த்வாதஸ ஏவ ச || 4 ||
த்ரயோதஸோ ப்ரஹ்மசாரீ ஷாண்மாதுர சதுர்தஸ: |
க்ரௌஞ்சபித் பஞ்ச-தஸக: ஷோடஸ: ஸிகிவாஹன: || 5 ||
ஏகத் ஷோடஸ நாமானி ஜபேத் ஸம்யக்ஸதாதரம் |
விவாஹேதுர்கமே மார்கே துர்ஜயே ச ததைவ ச || 6 ||
கவித்வேச மஹா ஸஸ்த்ரே விஜ்ஞானார்தீ பலம் லபேத் |
கன்யார்தீ லபதே-கன்யா ஜயார்தீ லபதே ஜயம் || 7 ||
புத்ரார்தீ புத்ர லாபஸ் ச தனார்தீ லபதே தனம் |
ஆயுராரோக்ய புத்ர லாபஸ் ச தனதான்ய ஸுகாவஹம் || 8 ||
|| இதி ஸ்ரீ ஸங்கர ஸம்ஹிதாயம் ஸிவ ரஹஸ்ய கணடே ஸ்ரீ சுப்ரஹ்மண்ய ஷோடஸ நாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||
(sri subrahmanya shodasa nama stothram tamil lyrics) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Mantras, Stotram, Murugan songs, பாடல் வரிகள், முருகன் பாடல் வரிகள். You can also save this post ஸ்ரீ சுப்ரமண்ய ஷோடஸ நாம ஸ்தோத்ரம் or bookmark it. Share it with your friends…