இந்த ஆன்மீக பதிவில் (ஸ்ரீ தையல் நாயகி பாடல் வரிகள்) – Sri Thaiyal Nayagi Song lyrics tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஸ்ரீ தையல் நாயகி பாடல் வரிகள் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
தையல் நாயகி அம்மா தையல் நாயகி என்றும் தாயாக இருப்பவளே தையல் நாயகி
ஊர் உலகம் காப்பவளே தையல் நாயகி உன்பாதம் சரணடைந்தேன் தையல் நாயகி
குங்குமத்தில் ஒளிவீசும் தையல் நாயகி குமரனுக்கே தாயுமானாய் தையல் நாயகி வைத்தியத்தின் சிகரமாய் தையல் நாயகி
வைத்திய நாதனுக்கே துணையுமானாய் தையல் நாயகி
மணமுடிக்க கேட்டுக் கொண்டால் தையல் நாயகி
மங்களமாய் முடித்து வைப்பாள் தையல் நாயகி
மழலைச் செல்வம் வேண்டுமென்றால் தையல் நாயகி
மகிழ்ச்சியுடன் தந்திடுவாள் தையல் நாயகி
அம்மா என்றே உனை அழைத்தாள் தையல் நாயகி
ஆறுதலே பிறக்குதம்மா தையல் நாயகி
தாயே என்று உனை அழைத்தால் தையல் நாயகி
நோய் நொடிகள் நீங்குதம்மா தையல் நாயகி
அம்மா என்றே உனை அழைத்தால் தையல் நாயகி
அடிபணிந்தேன் உந்தன் பிள்ளை தையல் நாயகி
என்னகுறை எனக்கினிமேல் தையல் நாயகி
எனக்கு துணை நீ யிருக்க தையல் நாயகி
தையல் நாயகி அம்மா தையல் நாயகி
தாயாக இருப்பவளே தையல் நாயகி
ஜோதி ஜோதி ஜோதி சுயஞ் ஜோதி ஜோதி ஜோதி அருள்
ஜோதி ஜோதி ஜோதி பரம்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்
வாமஜோதி சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி மாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி ஏம ஜோதி வியோம ஜோதி யேறு ஜோதி வீறு ஜோதி ஆதி ஜோதி யேக ஜோதி யேக ஜோதி யேக ஜோதி ஆதி நீதி வேதனே ஆடல் நீடு பாதனே
வாதி ஞான போதனே வாழ்க வாழ்க நாதனே.
(sri thaiyal nayagi song lyrics tamil) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, தையல் நாயகி அம்மன், Thaiyal Nayagi Amman. You can also save this post ஸ்ரீ தையல் நாயகி பாடல் வரிகள் or bookmark it. Share it with your friends…
Pachai Mayil Vaahanane Lyrics Tamil பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் (Pachai Mayil vaahananae) இந்த பதிவில்…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
மகா சிவராத்திரி சிறப்பு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை…
இந்த ஆன்மீக பதிவில் (சிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல்) - List of…
முதல் நீ முடிவும் நீ பாடல் வரிகள் ===================== பாடலாசிரியர் : தாமரை பாடகர்கள் : சித் ஶ்ரீராம் &…