இந்த ஆன்மீக பதிவில் (தாயும் அப்பனும் நீதான் சாமி) – Thaayum appanum neethan Swamy பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… தாயும் அப்பனும் நீதான் சாமி ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

தாயும் அப்பனும் நீதான் சாமி தலைவலி தீத்தவனும் நீதான் சாமி ஐயப்பன் பாடல் வரிகள்.Thaayum appanum neethan Swamy thalaivali theerthavanum Neethan Swami Ayyappan Devotional songs Tamil Lyrics

============

தாயும் அப்பனும் நீதான் சாமி

தலைவலி தீத்தவனும் நீதான் சாமி

தவக்கோலம் கொண்டவனும் நீதான் சாமி

தனஞ்செயன் சுதனும் நீதான் சாமி

அடியவர் மித்ரனும் நீதான் சாமி

அகக் கடவுளும் நீதான் சாமி

கரிமலை தேவனும் நீதான் சாமி

கருணையுள்ளம் கொண்டவனும் நீதான் சாமி

நீலிமலை பாலனும் நீதான் சாமி

நினைத்ததை அருள்பவனும் நீதான் சாமி

எரிமேலியில் இருப்பதும் நீதான் சாமி

எங்கள் குலதெய்வமும் நீதான் சாமி

பரம தயாளனும் நீதான் சாமி

பாவன லோலனும் நீதான் சாமி

பக்தருக்கு அருள்வதும் நீதான் சாமி

காண்பதற்கு எளியவனும் நீதான் சாமி

காத்து ரக்ஷிப்பதும் நீதான் சாமி

தரணி ஆள்பவனும் நீதான் சாமி

என் ஐயன் ஐயப்பசாமி!

(thaayum appanum neethan swamy) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள். You can also save this post தாயும் அப்பனும் நீதான் சாமி or bookmark it. Share it with your friends…

Leave a Comment