Categories: Devotional Songs

திருவிளக்கே திருவிளக்கே தேவி பராசக்தி திருவிளக்கே | thiruvilakke thiruvilakke devi parashakti thiruvilakke

இந்த ஆன்மீக பதிவில் (திருவிளக்கே திருவிளக்கே தேவி பராசக்தி திருவிளக்கே) – Thiruvilakke thiruvilakke Devi Parashakti Thiruvilakke பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… திருவிளக்கே திருவிளக்கே தேவி பராசக்தி திருவிளக்கே ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

திருவிளக்கே திருவிளக்கே தேவி பராசக்தி திருவிளக்கே தேவியின் வடிவே திருவிளக்கே தேவியே உனக்கு நமஸ்காரம் திருவிளக்கு பூஜை பாடல் வரிகள். Thiruvilakke thiruvilakke Devi Parashakti Thiruvilakke, Thiruvilakku Poojai Song Lyrics Tamil

============

திருவிளக்கு பஜனை – Thiruvilakku Bhajanai song

திருவிளக்கே திருவிளக்கே

தேவி பராசக்தி திருவிளக்கே

தேவியின் வடிவே திருவிளக்கே

தேவியே உனக்கு நமஸ்காரம்

இருளை அகற்றும் திருவிளக்கே

இன்பம் அளிக்கும் திருவிளக்கே

எங்கும் ஒளிதரும் திருவிளக்கே

லக்ஷ்மி உனக்கு நமஸ்காரம்

மங்கள ஜோதியாம் திருவிளக்கே

மாலையில் ஒளி தரும் திருவிளக்கே .

காலையில் ஒளிதரும் திருவிளக்கே

சரஸ்வதி உனக்கு நமஸ்காரம்

திருமகள் வடிவே திருவிளக்கே

பணியும் திருவிளக்கே

தெள்ளிய ஜோதியே திருவிளக்கே

சாரதே உனக்கு நமஸ்காரம்

அஷ்டலக்ஷ்மி வடிவே திருவிளக்கே

ஆனந்த நர்த்தினி திருவிளக்கே

ஆலய பூஷணி திருவிளக்கே

ஆதிபராசக்தி நமஸ்காரம்

பாக்கிய லக்ஷ்மியாம் திருவிளக்கே

பக்தியை அளித்திடும் திருவிளக்கே

பதவியைத் தந்திடும் திருவிளக்கே

பவானி உனக்கு நமஸ்காரம்

ஜெகமெல்லாம் விளங்கும் திருவிளக்கே

ஜெகதீஸ்வரி வடிவே திருவிளக்கே

அழகை அளிக்கும் திருவிளக்கே

அம்மா உனக்கு நமஸ்காரம்

சௌந்தர்ய ரூபிணி திருவிளக்கே

சந்தான பலம்தரும் திருவிளக்கே

சம்பத்தை அளிக்கும் திருவிளக்கே

சக்தியே உனக்கு நமஸ்காரம்.

(thiruvilakke thiruvilakke devi parashakti thiruvilakke) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், பஜனை பாடல் வரிகள், Thiruvilakku Poojai, திருவிளக்கு பூஜை, Lakshmi Devi Songs, லக்ஷ்மி தேவி பாடல்கள். You can also save this post திருவிளக்கே திருவிளக்கே தேவி பராசக்தி திருவிளக்கே or bookmark it. Share it with your friends…

Share
Tags: Amman Songs

Recent Posts

Pachai Mayil Vaahanane Lyrics in Tamil | பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்

Pachai Mayil Vaahanane Lyrics Tamil பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் (Pachai Mayil vaahananae) இந்த பதிவில்…

4 months ago

வா ரயில் விட போலாமா | Vaa Rayil Vida Polaama Song Lyrics in Tamil

Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…

4 months ago

Vaa Rayil Vida Polaama Song Lyrics from Pariyerum Perumal

Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…

4 months ago

மகா சிவராத்திரிக்கு சிவனடியார் வழிபாடு

மகா சிவராத்திரி சிறப்பு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை…

4 months ago

சிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல் | tamil pathikams to be recited all four seasons throughout shivaratri day

இந்த ஆன்மீக பதிவில் (சிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல்) - List of…

4 months ago

முதல் நீ முடிவும் நீ பாடல் வரிகள் | Mudhal nee mudivum nee lyrics tamil

முதல் நீ முடிவும் நீ பாடல் வரிகள் ===================== பாடலாசிரியர் : தாமரை பாடகர்கள் : சித் ஶ்ரீராம் &…

4 months ago