இந்த ஆன்மீக பதிவில் (ஸ்ரீ வெங்கடேஷ்வர‌ ஸ்தோத்திரம்) – Venkateswara Stotram | Sri Venkatesa Stotram Tamil Lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஸ்ரீ வெங்கடேஷ்வர‌ ஸ்தோத்திரம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

============

ஸ்ரீ வெங்கடேஷ்வர‌ ஸ்தோத்திரம் தமிழ் வரிகள் | Sri Venkateswara Stotram lyrics in Tamil | Kamalakucha Choochuka Kunkumatho stotram lyrics in Tamil

============

Kamalakucha Choochuka Kunkumatho Stotram Lyrics

கமலாகுச சூசுக கும்கமதோ

னியதாருணி தாதுல னீலதனோ |

கமலாயத லோசன லோகபதே

விஜயீபவ வேம்கட ஸைலபதே ||

ஸசதுர்முக ஷண்முக பம்சமுகே

ப்ரமுகா கிலதைவத மௌளிமணே |

ஸ‌ரணாகத வத்ஸல ஸாரனிதே

பரிபாலய மாம் வ்றுஷ ஸைலபதே ||

அதிவேலதயா தவ துர்விஷஹை

ரனு வேலக்றுதை ரபராதஸதைஃ |

பரிதம் த்வரிதம் வ்றுஷ ஸைலபதே

பரயா க்றுபயா பரிபாஹி ஹரே ||

அதி வேம்கட ஸைல முதாரமதே-

ர்ஜனதாபி மதாதிக தானரதாத் |

பரதேவதயா கதிதானிகமைஃ

கமலாதயிதான்ன பரம்கலயே ||

கல வேணுர வாவஸ கோபவதூ

ஸத கோடி வ்றுதாத்ஸ்மர கோடி ஸமாத் |

ப்ரதி பல்லவிகாபி மதாத்-ஸுகதாத்

வஸுதேவ ஸுதான்ன பரம்கலயே ||

அபிராம குணாகர தாஸரதே

ஜகதேக தனுர்தர தீரமதே |

ரகுனாயக ராம ரமேஸ விபோ

வரதோ பவ தேவ தயா ஜலதே ||

அவனீ தனயா கமனீய கரம்

ரஜனீகர சாரு முகாம்புருஹம் |

ரஜனீசர ராஜத மோமி ஹிரம்

மஹனீய மஹம் ரகுராமமயே ||

ஸுமுகம் ஸுஹ்றுதம் ஸுலபம் ஸுகதம்

ஸ்வனுஜம் ச ஸுகாயம மோகஸரம் |

அபஹாய ரகூத்வய மன்யமஹம்

ன கதம்சன கம்சன ஜாதுபஜே ||

வினா வேம்கடேஸம் ன னாதோ ன னாதஃ

ஸதா வேம்கடேஸம் ஸ்மராமி ஸ்மராமி |

ஹரே வேம்கடேஸ ப்ரஸீத ப்ரஸீத

ப்ரியம் வேம்கடெஸ ப்ரயச்ச ப்ரயச்ச ||

அஹம் தூரதஸ்தே பதாம் போஜயுக்ம

ப்ரணாமேச்சயா கத்ய ஸேவாம் கரோமி |

ஸக்றுத்ஸேவயா னித்ய ஸேவாபலம் த்வம்

ப்ரயச்ச பயச்ச ப்ரபோ வேம்கடேஸ ||

அஜ்ஞானினா மயா தோஷா ன ஸேஷான்விஹிதான் ஹரே |

க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம் ஸேஷஸைல ஸிகாமணே ||

============

வெங்கடேஷ்வர‌ ஸ்தோத்திரம் மகிமை

============

Sri Venkateswara Stotram Significance | வெங்கடேஷ்வர‌ ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன்

திருப்பதி மலையில் காலையில் நமது காதுகளில் விழுவது சுப்ரபாதம் எனப்படும் திருப்பள்ளி எழுச்சி பாடலாகும். இது வேங்கடேச பெருமாளை துயில் எழுப்புவதாகும். அதன் பின்னர் வெங்கடேச ஸ்தோத்திரம் என்ற பாடல் ஒலிக்கும். பிரசித்தி பெற்ற வெங்கடேச ஸ்தோத்திரத்தினை அருளியவர் மார்க்கண்டேய மகரிஷி ஆவார். அதில் `விநா வேங்கடேசம் ந நாதோ ந நாத..’ என்ற வரிகளை பலரும் அறிவார்கள்.

அதன் அர்த்தமானது ‘உன்னை தவிர வேறு தெய்வமில்லை.. உன்னையே சரணடைகிறேன்..’ என்பதாகும். அவ்வாறு போற்றி வழிபட்ட மார்க்கண்டேய மகரிஷிக்கு வேங்கடவனின் அருள் உடனடியாக கிடைத்ததாக ஐதீகம்.

‘என்னை கோவிந்தா என்று ஒரு முறை அழைத்தால் உனக்கு நான் கடன்பட்டவன் ஆகிறேன். இரண்டாவது முறை கோவிந்தா என்று அழைத்தால் அந்த கடனுக்கு வட்டி கொடுப்பேன். மூன்றாவதாக கோவிந்தா என்று அழைத்தால் அந்த வட்டிக்கு வட்டி தருவேன்..’ என்று திருவேங்கடவன் சொல்லியிருப்பதாக மகரிஷிகள் அருளியுள்ளார்கள்.

அதனால்தான் ‘கோவிந்தா..’ என்ற கோஷம் திருமலை முழுவதும் எதிரொலிக்கிறது.

(venkateswara stotram) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Vishnu songs, பெருமாள் பாடல்கள், Stotram. You can also save this post ஸ்ரீ வெங்கடேஷ்வர‌ ஸ்தோத்திரம் or bookmark it. Share it with your friends…

Leave a Comment