Chella Kutti Song Lyrics In Tamil
Chella Kutti Song Lyrics is from the movie Theri which was released in the year 2016 and it was sung by the singers Vijay and Neeti Mohan. The lyrics of this song Chella Kutti Song Lyrics was written by Kabilan and music composed by G.V.Prakash Kumar. Vijay Samantha and Ruth Prabhu have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Vijay Samantha and Ruth Prabhu
திரைப்படம் : Theri
இசையமைப்பாளர் : G.V.Prakash Kumar
பாடலாசிரியர் : Vijay and Neeti Mohan
எழுத்தாளர் : Kabilan
வருடம் : 2016
=================
ஒன்னே ஒன்னு
கண்ணே கண்ணு
செல்லா குட்டியே
என் காதல் துட்ட
சேத்துவச்ச கல்லாப்பெட்டியே
தொட்டுப் ஃபார்க்க
கிட்டவந்த மிட்டாமிராசே
உன் விரலுபட்டா
வெடிக்கும் இந்த
வெள்ளப்பட்டாசு
ஐ ஃபார் யூ
யூ ஃபார் மீ
சேர்ந்தாக்கா சுனாமி
யூ ஃபார் மீ
ஐ ஃபார் யூ
சேர்ந்தாக்கா
ஐ லவ் யூ
ஏய் துள்ளி ஓடும் மீனு
தூண்டில் போடும் தேனு
புள்ளி வச்ச மானே
கோலம் போடுவேனே
கூடக்குள்ள நான்தான்
கொக்கரக்கோ நீதான்
ஊசிவெடி நான்தான்
ஊதுவத்தி நீதான்
ஓரூரில் காதலில்லை என்றால்
அந்த வானம் இல்லை
இந்த பூமி இல்லை
நம் நெஞ்சில்
காதல் இல்லை என்றால்
ஆண்கள் ஆண்கள் இல்லை
பெண்கள் பெண்கள் இல்லை
நீ என்னைப் பார்த்த அந்த நேரமே
என் காதல் மீண்டும் முன்னேறுமே
என் முன்னே வந்து நீ கேளடி
என் காதல் கனா நீயடி
மலையாளப் பூவுக்கு மாரப்பு
நான் கேட்டா ஏன் இந்த வீராப்பு
அச்சாணிக் கண்ணால
மச்சான சாய்க்காத
உன்னப்போல் செவ்வாழை
உள்ளத்தில் காய்க்காத
நீ ஆ காட்டி கிட்டவந்தா
முத்தச்சோறுதான் ஊட்டிவிடுவேன்
மூணு வேளைக்கு பேபி
ஏய் துள்ளி ஓடும் மீனு
தூண்டில் போடும் தேனு
புள்ளி வச்ச மானே
கோலம் போடுவேனே
கூடக்குள்ள நான்தான்
கொக்கரக்கோ நீதான்
ஊசிவெடி நான்தான்
ஊதுவத்தி நீதான்
பண்ணாத நீ என்ன மக்காரு
பக்கத்திலே வந்து உட்காரு
ஒரு பூவில் பலவாசம்
உலகத்தில் இருக்காது
இருந்தாலும்
அவை யாவும்
உன்னப்போல மணக்காது
ஏய் மியாவ் மியாவ் மீசைக்காரா
புட்டிப்பாலுதான் ஊட்டிவிடுவா
பூனைக்குட்டிக்கு பேபி
ஒன்னே ஒன்னு
கண்ணே கண்ணு
செல்லா குட்டியே
என் காதல் துட்ட
சேத்துவச்ச கல்லாப்பெட்டியே
ஓயே ஓயே ஓய்
தொட்டுப் ஃபார்க்க
கிட்டவந்த மிட்டாமிராசே
என் என் விரலுபட்டா
வெடிக்கும் இந்த
வெள்ளப்பட்டாசு
ஐ ஃபார் யூ
யூ ஃபார் மீ
சேர்ந்தாக்கா சுனாமி
யூ ஃபார் மீ
ஐ ஃபார் யூ
சேர்ந்தாக்கா
ஐ லவ் யூ
கண்ணு துள்ளி ஓடும் மீனு
தூண்டில் போடும் தேனு
புள்ளி வச்ச மானே
கோலம் போடுவேனே
கூடக்குள்ள நான்தான்
கொக்கரக்கோ நீதான்
ஊசிவெடி நான்தான்
ஊதுவத்தி நீதான்
Chella Kutti Video Song
Chella Kutti Song Lyrics from Theri | Chella Kutti பாடல் வரிகள் in tamil