Imaikkariye Song Lyrics In Tamil

Imaikkariye Song Lyrics is from the movie Selfie which was released in the year 2022 and it was sung by the singers G. V. Prakash Kumar and Manasvini Gopal. The lyrics of this song Imaikkariye Song Lyrics was written by Arivu and music composed by G.V.Prakash Kumar. G.V. Prakash Kumar, and Varsha Bollamma have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : G.V. Prakash Kumar, and Varsha Bollamma
திரைப்படம் : Selfie
இசையமைப்பாளர் : G.V.Prakash Kumar
பாடலாசிரியர் : G. V. Prakash Kumar and Manasvini Gopal
எழுத்தாளர் : Arivu
வருடம் : 2022
=================

லுக் இன்டூ மை ஐஸ்
லுக் இன்டூ மை ஐஸ்
ஐ ஃபீல் ஹை ஐ ஃபீல் ஹை
ஐ ஃபீல் ஹை ஆம் ஐ ஆன் ஸ்கை
ஐ ஃபீல் ஹை ஐ ஃபீல் ஹை
ஐ ஃபீல் ஹை ஆம் ஐ ஆன் ஸ்கை

என் உயிரே
என் நிகரே
உன் அருகே
என் நிழலே

இமைக்காறியே என்னை இழைத்தாயடி
கடை பார்வையால் எண்ணம் கரைத்தாயடி
மழை சாரலே என்னை அழைத்தாயடி
நனைக்காமலே நெஞ்சம் நிறைத்தாயடி

கோதும் உன் கைவிரல்
போதும் பேரன்பே
யாதும் நீ என்பதால்
சோகம் ஏதிங்கே

ஓ மொழி ஏதும் முனகாமல்
பசிதாகம் உணராமல்
உன் கண்கள்
பார்த்து கிடக்கவா

பிடிவாதம் குறையாமல் நொடி நேரம்
விலகாமல் காதோரம் முத்தம் பதிக்கவா
சேரும் கடல்… ஆகும் ஊடல்

காற்றில் நீராகவே
மூச்சில் மோதிடவா
நேரம் பாராமலே
காதல் செய்திடவா

ஏய் உரையாடல் குறையாமல்
வயதோடும் வளையாமல் காலங்கள்
தின்று தீர்க்கவா
அதிகாரம் எனதாகி அதிகாலை
நமதாகி தேநீர் நீ போட்டு கொண்டு வா

என் மூச்சிலே உன் கூச்சலே

லுக் இன்டூ மை ஐஸ்
லுக் இன்டூ மை ஐஸ்
ஐ ஃபீல் ஹை ஐ ஃபீல் ஹை
ஐ ஃபீல் ஹை வென் யூ ஆர் மை சைட்
ஐ ஃபீல் ஹை ஐ ஃபீல் ஹை
ஐ ஃபீல் ஹை வென் யூ ஆர் மை சைட்

என் உயிரே
என் நிகரே
உன் அருகே
என் நிழலே

இமைக்காறியே என்னை இழைத்தாயடி
கடை பார்வையால் எண்ணம் கரைத்தாயடி
மழை சாரலே என்னை அழைத்தாயடி
நனைக்காமலே நெஞ்சம் நிறைத்தாயடி

Imaikkariye Video Song

Imaikkariye Song Lyrics from Selfie | Imaikkariye பாடல் வரிகள் in tamil

Leave a Comment