Iravaaga Nee Song Lyrics In Tamil

Iravaaga Nee Song Lyrics is from the movie Idhu Enna Maayam which was released in the year 2015 and it was sung by the singers G.V. Prakash Kumar and Saindhavi. The lyrics of this song Iravaaga Nee Song Lyrics was written by Na. Muthukumar and music composed by G.V.Prakash Kumar. Vikram Prabhu, Keerthy Suresh have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Vikram Prabhu, Keerthy Suresh
திரைப்படம் : Idhu Enna Maayam
இசையமைப்பாளர் : G.V.Prakash Kumar
பாடலாசிரியர் : G.V. Prakash Kumar and Saindhavi
எழுத்தாளர் : Na. Muthukumar
வருடம் : 2015
=================

இரவாக நீ

நிலவாக நான்

உறவாடும் நேரம்

சுகம்தானட

தொலையும் நொடி

கிடைத்தேனடி

இதுதானோ காதல்

அறிந்தேனடி

கரை நீ பெண்ணே

உன்னை தீண்டும்

அலையாய் நானே

ஓ நுரையாகி நெஞ்சம் துடிக்க

ஒன்றோடு ஒன்றாய் கலக்க என்னுயிரே

காதோரம் காதல் உரைக்க

ஓ ஒரு பார்வை வேண்டும் இறக்க

என்னுயிரே

மறுபார்வை போதும்

பிறக்க

இரவாக நீ

நிலவாக நான்

உறவாடும் நேரம்

சுகம்தானட

தொலையும் நொடி

கிடைத்தேனடி

இதுதானோ காதல்

அறிந்தேனடி

விழி தொட்டதா

விரல் தொட்டதா

எனதாண்மை தீண்டி

பெண்மை பூ பூத்ததா

அனல் சுட்டதா

குளிர் விட்டதா

அடடா என் நாணம்

இன்று விடை பெற்றதா

நீ நான் மட்டும்

வாழ்கின்ற உலகம்

போதும்

உன் தோல் சாயும்

இடம் போதுமே

உன் பேர் சொல்லி சிலிர்கின்ற

இன்பம் போதும்

இறந்தாலும் மீண்டும்

பிழைப்பேன்

ஓ ஒன்றோடு ஒன்றாய்

கலக்க என்னுயிரே

காதோரம் காதல் உரைக்க

மழை என்பதா

வெயில் என்பதா

பெண்ணே உன் பேரன்பை நான்

புயல் என்பதா

மெய் என்பதா

பொய் என்பதா

மெய்யான பொய்தான்

இங்கே மெய் ஆனதா

அடியே பெண்ணே

அறியாத பிள்ளை நானே

தாய் போல் என்னை

நீ தாங்கவா

மடி மேல் அன்பே

பொன் ஊஞ்சல் நானும் செய்தே

தாலாட்ட உன்னை அழைப்பேன்

ஓ ஒன்றோடு ஒன்றாய்

கலக்க என்னுயிரே

காதோரம் காதல் உரைக்க

இரவாக நீ

நிலவாக நான்

உறவாடும் நேரம்

சுகம்தானட

பொன் ஊஞ்சல் நானும் செய்தே

தாலாட்ட உன்னை அழைப்பேன்

ஓ ஒன்றோடு ஒன்றாய்

கலக்க என்னுயிரே

காதோரம் காதல் உரைக்க

இரவாக நீ

நிலவாக நான்

உறவாடும் நேரம்

சுகம்தானட

பொன் ஊஞ்சல் நானும் செய்தே

தாலாட்ட உன்னை அழைப்பேன்

ஓ ஒன்றோடு ஒன்றாய்

கலக்க என்னுயிரே

காதோரம் காதல் உரைக்க

இரவாக நீ

நிலவாக நான்

உறவாடும் நேரம்

சுகம்தானட

Iravaaga Nee Video Song

Iravaaga Nee Song Lyrics from Idhu Enna Maayam | Iravaaga Nee பாடல் வரிகள் in tamil

Leave a Comment