Mere Jaan Song Lyrics is from the movie Sardar which was released in the year 2022 and it was sung by the singers Nakash Aziz. The lyrics of this song Mere Jaan Song Lyrics was written by singer : Nakash Aziz and music composed by GV Prakash Kumar. Karthi and RaashiiKhanna have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Karthi and RaashiiKhanna
திரைப்படம் : Sardar
இசையமைப்பாளர் : GV Prakash Kumar
பாடலாசிரியர் : Nakash Aziz
எழுத்தாளர் : singer : Nakash Aziz
வருடம் : 2022
=================
ஜான் மேரி ஜான்
னனனனா னானனா
ஜான் மேரி ஜான்
னனனனா
மெரி ஜான் மெரி ஜான்
நீ தள்ளி நிக்காதே
மெரி பியார் மெரி தில்
நீ கெஞ்ச வைக்காத
மெரி ஜான் மெரி ஜான்
என் நெஞ்சில தைக்காதே
மெரி பியார் மெரி தில்
என்ன விட்டுட்டு போகாத
உன்ன பாத்தாலே
பூக்கும் பூந்தோட்டம்
என்ன நீ செஞ்ச பெண்ணே
தூர நின்னாலும்
மூச்சில் உன் வாசம்
போதும் நீ தந்த கண்ணே
என்னடி அடி இருக்கு
உனக்கும் எனக்கும்
கனவுல நீ வந்தாலும்
வார்த்த சிக்கிக்கும்
ஏ கண்ணோடே கண்ண பார்த்த
காதல் சொல்ல நானும்
காத்திருப்பேன் கன்னித்தீவு
கத போல தான்
நீயும் வந்தாலே
எனக்குள்ள தகராறு
மனச ஏதேதோ செய்ய வச்ச
காலம் கலிகாலம்
நான் ரொம்ப பாவன்டி
கிழிச்சு என்ன தச்ச
என்னடி அடி இருக்கு
உனக்கும் எனக்கும்
கனவுல நீ வந்தாலும்
வார்த்த சிக்கிக்கும்
மெரி ஜான்
மெரி ஜான் மெரி ஜான்
என்ன தள்ளிவிடாதே
மெதுவா பொதுவா
என்ன சுத்த விடாதே
மெரி ஜான் மெரி ஜான்
என்ன கொன்னு போடாத
அழகா பதமா
என்ன செஞ்சுட்டு போகாத
உன்ன பாத்தாலே
பூக்கும் பூந்தோட்டம்
என்ன நீ செஞ்ச பெண்ணே
தூர நின்னாலும்
மூச்சில் உன் வாசம்
போதும் நீ தந்த கண்ணே
என்னடி அடி இருக்கு
உனக்கும் எனக்கும்
கனவுல நீ வந்தாலும்
வார்த்த சிக்கிக்கும்
Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…
Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…
Pachai Mayil Vaahanane Lyrics Tamil பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் (Pachai Mayil vaahananae) இந்த பதிவில்…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
மகா சிவராத்திரி சிறப்பு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை…