Oorkaran Song Lyrics In Tamil
Oorkaran Song Lyrics is from the movie Selfie which was released in the year 2022 and it was sung by the singers Arivu. The lyrics of this song Oorkaran Song Lyrics was written by Arivu and music composed by G.V.Prakash Kumar. G.V. Prakash Kumar, and Varsha Bollamma have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : G.V. Prakash Kumar, and Varsha Bollamma
திரைப்படம் : Selfie
இசையமைப்பாளர் : G.V.Prakash Kumar
பாடலாசிரியர் : Arivu
எழுத்தாளர் : Arivu
வருடம் : 2022
=================
உசுரு எனக்குத் தான்
கொசுறு கணக்குத்தான்
முடிவு எடுத்துட்டான்
ஊர்க்காரன் ஊர்க்காரன்
பட்டமும் படிக்கத்தான்
பெத்தவன் அனுப்பிட்டான்
மத்தவன் பேர் வைக்குறான்
ஊர்க்காரன் ஊர்க்காரன்
கஷ்டப்பட்டு மேல மேல
வந்தா வேலை கிடைக்கும்
இஷ்டத்துக்கு கண்ட கண்ட
நாயும் ஏறி நெரிக்கும்
பட்டிகாட்டனுக்கு
பட்டணத்து காத்தடிக்கும்
தூக்க மாத்திக்கிட்டா
காட்டம் கட்டி சீட்டெடுக்கும்
பட்டிக்காத்தான் ஊர்நாட்டான்
பங்கு கெட்டான்
பட்டிக்காத்தான் ஊர்நாட்டான்
சண்ட போட்டான்
காரன் காரன் ஊர்க்காரன்
உன்னத்தான் ஊருக்காயா நக்கிப்புட்டு போறான்
வாரான் வாரான் ஊர்க்காரன்
என்னதான் எவன் இங்கு தடுப்பான் பாக்குறான்
காரன் காரன் ஊர்க்காரன்
உன்னத்தான் ஊருக்காயா நக்கிப்புட்டு போறான்
வாரான் வாரான் ஊர்க்காரன்
என்னதான் எவன் இங்கு தடுப்பான் பாக்குறான்
பணம் வாங்கணும் பேசு பேசுபேசு
கல்வி உம் காசு காசு காசு
புதுசா வரான் தூக்கு தூக்கு தூக்கு
நீட் ஆனாலும் போடுவோம் ஜி நாங்க சீட்டு
நல்லா படிங்க தம்பி
உனக்கு இருக்குது ஒரு நல்ல எதிர்காலம்
நல்லா இரு தம்பி
இந்த நாட்டுக்கு நீங்க தான் வருங்காலம்
காரன் காரன் ஊர்க்காரன்
உன்னத்தான் ஊருக்காயா நக்கிப்புட்டு போறான்
வாரான் வாரான் ஊர்க்காரன்
என்னதான் எவன் இங்கு தடுப்பான் பாக்குறான்
காரன் காரன் ஊர்க்காரன்
உன்னத்தான் ஊருக்காயா நக்கிப்புட்டு போறான்
வாரான் வாரான் ஊர்க்காரன்
என்னதான் எவன் இங்கு தடுப்பான் பாக்குறான்
பட்டி காட்டுல கேங் கேங் கேங்கு
சிட்டி கோட்டையில் நான் தான் ஸ்ட்ராங்க்கு
எஜமான் இனி நான் தான் தவறு
பிசாகதுடா பசி கடவுள் டா
பட்டி காட்டுல கேங் கேங் கேங்கு
சிட்டி கோட்டையில் நான் தான் ஸ்ட்ராங்க்கு
எஜமான் இனி நான் தான் தவறு
பிசாகதுடா பசி கடவுள் டா
அப்பன் படிக்க வச்சான்
வந்து படிச்சோம்
சொத அடகு வச்சு
செந்து தொழச்சோம்
கெட்ட பயகிட்டலாம்
பாடம் படிச்சோம்
பட்டம் கொடுக்கும் முன்னா
இருக்கையு புடிச்சோம்
காரன் காரன் ஊர்க்காரன்
உன்னத்தான் ஊருக்காயா நக்கிப்புட்டு போறான்
வாரான் வாரான் ஊர்க்காரன்
என்னதான் எவன் இங்கு தடுப்பான் பாக்குறான்
காரன் காரன் ஊர்க்காரன்
உன்னத்தான் ஊருக்காயா நக்கிப்புட்டு போறான்
வாரான் வாரான் ஊர்க்காரன்
என்னதான் எவன் இங்கு தடுப்பான் பாக்குறான்
Oorkaran Video Song
Oorkaran Song Lyrics from Selfie | Oorkaran பாடல் வரிகள் in tamil