Oru Paadhi Kadhavu Song Lyrics In Tamil
Oru Paadhi Kadhavu Song Lyrics is from the movie Thaandavam which was released in the year 2012 and it was sung by the singers Haricharan, Vandhana Srinivasan. The lyrics of this song Oru Paadhi Kadhavu Song Lyrics was written by Na. Muthukumar and music composed by G.V.Prakash Kumar. Vikram, Anushka Shetty have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Vikram, Anushka Shetty
திரைப்படம் : Thaandavam
இசையமைப்பாளர் : G.V.Prakash Kumar
பாடலாசிரியர் : Haricharan, Vandhana Srinivasan
எழுத்தாளர் : Na. Muthukumar
வருடம் : 2012
=================
நீ என்பதே நான்தானடி
நான் என்பதே நாம்தானடி
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக்கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்
ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம்
காற்று வீச பாத்திருந்தோம்
நீ என்பதே நான்தானடி
நான் என்பதே நாம்தானடி
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
இரவு வரும் திருட்டு பயம்
கதவுகளை சேர்த்துவிடும்
ஓ கதவுகளை திருடிவிடும்
அதிசயத்தை காதல் செய்யும்
இரண்டும் கை கோர்த்த சேர்ந்தது
இடையில் பொய் பூட்டி போனது
வாசல் தள்ளாடுதே
திண்டாடுதே கொண்டாடுதே
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
ஓ இடி இடித்தும் மழை அடித்தும்
அசையாமல் நின்றிருந்தோம்
ஓ இன்றேனோ நம் மூச்சும்
மென்காற்றில் இணைந்துவிட்டோம்
இதயம் ஒன்றாகி போனதே
கதவே இல்லாமல் ஆனதே
இனிமேல் நம் வீட்டிலே
பூங்காற்றுதான் தினம் வீசுமே
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக்கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்
ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம்
காற்று வீச பாத்திருந்தோம்
நீ என்பதே நான்தானடி
நான் என்பதே நாம்தானடி
ஓ இன்றேனோ நம் மூச்சும்
மென்காற்றில் இணைந்துவிட்டோம்
இதயம் ஒன்றாகி போனதே
கதவே இல்லாமல் ஆனதே
இனிமேல் நம் வீட்டிலே
பூங்காற்றுதான் தினம் வீசுமே
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக்கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்
ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம்
காற்று வீச பாத்திருந்தோம்
நீ என்பதே நான்தானடி
நான் என்பதே நாம்தானடி
ஓ இன்றேனோ நம் மூச்சும்
மென்காற்றில் இணைந்துவிட்டோம்
இதயம் ஒன்றாகி போனதே
கதவே இல்லாமல் ஆனதே
இனிமேல் நம் வீட்டிலே
பூங்காற்றுதான் தினம் வீசுமே
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக்கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்
ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம்
காற்று வீச பாத்திருந்தோம்
நீ என்பதே நான்தானடி
நான் என்பதே நாம்தானடி
ஓ இன்றேனோ நம் மூச்சும்
மென்காற்றில் இணைந்துவிட்டோம்
இதயம் ஒன்றாகி போனதே
கதவே இல்லாமல் ஆனதே
இனிமேல் நம் வீட்டிலே
பூங்காற்றுதான் தினம் வீசுமே
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக்கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்
ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம்
காற்று வீச பாத்திருந்தோம்
நீ என்பதே நான்தானடி
நான் என்பதே நாம்தானடி
Oru Paadhi Kadhavu Video Song
Oru Paadhi Kadhavu Song Lyrics from Thaandavam | Oru Paadhi Kadhavu பாடல் வரிகள் in tamil