Sokkupodi Song Lyrics In Tamil

Sokkupodi Song Lyrics is from the movie Muppozhudhum Un Karpanaigal which was released in the year 2011 and it was sung by the singers Baba Sehgal and Shruti Haasan. The lyrics of this song Sokkupodi Song Lyrics was written by Thamarai and music composed by G.V.Prakash Kumar. Atharvaa and Amala Paul have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Atharvaa and Amala Paul
திரைப்படம் : Muppozhudhum Un Karpanaigal
இசையமைப்பாளர் : G.V.Prakash Kumar
பாடலாசிரியர் : Baba Sehgal and Shruti Haasan
எழுத்தாளர் : Thamarai
வருடம் : 2011
=================

Sokkupodi Lyrics in Tamil

சோபனா கண்ணாலே
ஹே ஓ சொக்கு பொடி போட்டாலே
என் மனசில் சோபனா கண்ணாலே
நான் மயங்கி சாயிறேன் தன்னாலே
ஹே உன்னாலே

ஓ சொக்கு பொடி போட்டாயே
என் மனசில் சோபனா கண்ணால
நான் மயங்கி சாய்வது உன் தோழா
ஏய் கண்ணாளா

பழசெல்லாம் புதுசாக
தெரிவது சரியா தப்பா
மனசெல்லாம் பொடியாகி
உதிருது மணலா இப்போ

ஓ மொத்தமாக மொத்தமாக முத்தம் தாரேன்
ஒத்துக்கோயேன் ஒத்துக்கோயேன்
அதுக்கென்ன அதுக்கென்ன தள்ளி நின்னு
எண்ணிக்கோயேன் எண்ணிக்கோயேன்

ஹே ஓ சொக்கு பொடி போட்டாலே
என் மனசில் சோபனா கண்ணாலே
நான் மயங்கி சாயிறேன் தன்னாலே
ஹே உன்னாலே

டிரைவ் யூ கிரேசி
செக்ஸி செக்ஸி டிரைவ்
யூ கிரேசி செக்ஸி செக்ஸி

ஹே நேத்து ராத்திரி கண்ட சொப்பனம்
இன்னிக்கு காலைல மறந்தே போச்சு
தந்த முத்தங்கள் மட்டும் நியாபகம்
வரலாச்சி

இந்த ராத்திரி அந்த முத்தத்த
தந்து போக நீ வருவே நானே
கண்ண மூடியே கன்னம் காட்டியே
படுப்பேனே

மிதந்த படகு ஒடஞ்ச மூழுகு
கரைஞ்ச அழுகு
நீந்தி பார்ப்போமே

கண்டுக்காம கண்டுக்காம
காற்று வந்து அள்ளி போக அள்ளி போக
தள்ளி போக தள்ளி போக
ஆசை எல்லாம் கட்டிக்கிச்சு கட்டிக்கிச்சு

ஹே ஹே ஹோல்டு
மீ டைட் ஹே ஹே டேக் மீ
நௌ

எக்கச்சக்கமா என்ன வச்சு நீ
செய்யும் கற்பனை போதும் போதும்
ஆன போதிலும் மேலும் கேட்கவே
மனசு ஏங்கும்

சொன்ன பாதிக்கே சொக்கி போறியே
மீதி உள்ளத சொன்னா தீந்தேன்
என்ன விட்டு நீ ஓடி ஒளியவே
வழி கேட்ப

முடிஞ்சா தொறத்து
கிழிச்சா சிரிச்சு
உதட்டால் வளச்சு
மீதம் சொல்வாயோ

ஓ மொத்தமாக மொத்தமாக முத்தம் தாரேன்
ஒத்துக்கோயேன் ஒத்துக்கோயேன்
அதுக்கென்ன அதுக்கென்ன
தள்ளி நின்னு எண்ணிக்கோயேன் எண்ணிக்கோயேன்

ஓ சொக்கு பொடி போட்டாலே
என் மனசில் சோபனா கண்ணாலே
நான் மயங்கி சாயிறேன் தன்னாலே
ஹே உன்னாலே

ஓ சொக்கு பொடி போட்டாயே
என் மனசில் சோபனா கண்ணால
நான் மயங்கி சாய்வது உன் தோழா
ஏய் கண்ணாளா

பழசெல்லாம் புதுசாக
தெரிவது சரியா தப்பா
மனசெல்லாம் பொடியாகி
உதிருது மணலா இப்போ

ஓ மொத்தமாக மொத்தமாக முத்தம் தாரேன்
ஒத்துக்கோயேன் ஒத்துக்கோயேன்
அதுக்கென்ன அதுக்கென்ன தள்ளி நின்னு
எண்ணிக்கோயேன் எண்ணிக்கோயேன்

Sokkupodi Video Song

Sokkupodi Song Lyrics from Muppozhudhum Un Karpanaigal | Sokkupodi பாடல் வரிகள் in tamil

Leave a Comment