Ennamo Yedho Song Lyrics In Tamil

Ennamo Yedho Song Lyrics is from the movie Ko which was released in the year 2011 and it was sung by the singers year : 2011. The lyrics of this song Ennamo Yedho Song Lyrics was written by Madhan Karky and music composed by Harris Jayaraj. movie : Ko have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : movie : Ko
திரைப்படம் : Ko
இசையமைப்பாளர் : Harris Jayaraj
பாடலாசிரியர் : year : 2011
எழுத்தாளர் : Madhan Karky
வருடம் : 2011
=================

என்னமோ ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிரளுது நினைவில்
கண்கள் இருளுது கனவில்

என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

ஏனோ குவியமில்லா குவியமில்லா
ஒரு காட்சி பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை

ஏனோ குவியமில்லா குவியமில்லா
ஒரு காட்சி பேழை
ஓஹோ அரை மனதாய் விடியுது என் காலை

என்னமோ ஏதோ
மின்னி மறையுது விழியில்
அண்டி அகழுது வழியில்
சிந்தி சிதறுது வெளியில்

என்னமோ ஏதோ சிக்கி தவிக்குது
ரெக்கை விரிக்குது கனவில்
விட்டு பறக்குது தொலைவில்

ஏனோ குவியமில்லா குவியமில்லா
ஒரு காட்சி பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை

ஏனோ குவியமில்லா குவியமில்லா
ஒரு காட்சி பேழை
ஓஹோ அரை மனதாய் விடியுது என் காலை

நீயும் நானும் எந்திரமா
யாரோ செய்யும் மந்திரமா பூவே

முத்தமிட்ட மூச்சு காற்று
பட்டு பட்டு கேட்டு போனேன்
பக்கம் வந்து நிற்கும் போது
திட்டமிட்டு எட்டி போனேன்

நெருங்காதே பெண்ணே
எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்
அழைக்காதே பெண்ணே எந்தன்
அச்சங்கள் அச்சாகும்

சிரிப்பால் என்னை நீ
சிதைத்தாய் போதும்

ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிரளுது நினைவில்
கண்கள் இருளுது கனவில்

என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

நீயும் நானும் எந்திரமா
யாரோ செய்யும் மந்திரமா பூவே

லெட்ஸ் கோ வாவ் வாவ்
எங்களின் தமிழச்சி
என்னமோ யு ஆர் லுக்கிங் சோ பைன்
மறக்க முடியலையே என் மனம் அன்று

உன் மனசோ லவ்லி இப்படியே இப்ப
உன் அருகில் நானும் வந்து சேரவா இன்று

லேடி லூக்கிங் லைக்க சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா
நாட்டி லுக்கு விட்டா தென்றெல்லா
லேடி லூக்கிங் லைக்க சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா
என்னை வட்டம் இடும் வெண்ணிலா

லேடி லூக்கிங் லைக்க சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா
நாட்டி லுக்கு விட்டா தென்றெல்லா
லேடி லூக்கிங் லைக்க சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா
என்னை வட்டம் இடும் வெண்ணிலா

சுத்தி சுத்தி உன்னை தேடி
விழிகள் அலையும் அவசரம் ஏனோ
சத்த சத்த நெரிசலில் உன் சொல்
செவிகள் அறியும் அதிசியம் ஏனோ

கனா கான தானே பெண்ணே
கண் கொண்டு வந்தேனோ
வினாக்கான விடையும் கான
கண்ணீரும் கொண்டேனோ
நிழலை திருடும் மழலை நானோ

ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிரளுது நினைவில்
கண்கள் இருளுது கனவில்

ஓஹோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

ஏனோ குவியமில்லா குவியமில்லா
ஒரு காட்சி பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை

ஏனோ குவியமில்லா குவியமில்லா
ஒரு காட்சி பேழை
ஓஹோ அரை மனதாய் விடியுது என் காலை

Ennamo Yedho Video Song

Ennamo Yedho Song Lyrics from Ko | Ennamo Yedho பாடல் வரிகள் in tamil

Leave a Comment