Ivan Yaaro Song Lyrics In Tamil

Ivan Yaaro Song Lyrics is from the movie Minnale which was released in the year 2001 and it was sung by the singers Unni Krishnan, Harini. The lyrics of this song Ivan Yaaro Song Lyrics was written by Thamarai and music composed by Harris Jayaraj. R. Madhavan, Reemma Sen have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : R. Madhavan, Reemma Sen
திரைப்படம் : Minnale
இசையமைப்பாளர் : Harris Jayaraj
பாடலாசிரியர் : Unni Krishnan, Harini
எழுத்தாளர் : Thamarai
வருடம் : 2001
=================

வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால் மிதியாய்
வைப்பேனே வைப்பேனே

சொல்லவும் கூட வேண்டாம்
கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகள் இன்றி உயிரையும்
நான் தருவேனே

ஓ மௌனம் மௌனம் மௌனம்
மௌனம் ஏன் மௌனம் ஏன்
வேறென்ன வேண்டும் வேண்டும்
செய்கிறேன் செய்கிறேன்

இவன் யாரோ இவன் யாரோ
வந்தது எதற்க்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான்
எனக்கே எனக்காக

என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது
இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா
யாரிடம் கேட்டு சொல்வேன்

இவன் யாரோ இவன் யாரோ
வந்தது எதற்க்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான்
எனக்கே எனக்காக

என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது
இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா
யாரிடம் கேட்டு சொல்வேன்

தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள
பூக்கள் எல்லாமே வண்ண பூக்கள் எல்லாமே
தலையை திருப்பி பார்க்கும் ஆனால்
அழைத்து உன்னைத்தானே
நானோ அழைத்து உன்னைத்தானே

நெஞ்சே நெஞ்சே உன்னை
உள்ளே வைத்தது யாரு
நீ வரும் பாதை எங்கும்
என் இரு உள்ளங்கை தாங்கும்

இவன் யாரோ இவன் யாரோ
வந்தது எதற்க்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான்
எனக்கே எனக்காக

என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது
இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா
யாரிடம் கேட்டு சொல்வேன்

கால்களின் கொலுசே கால்களின் கொலுசே
கோபம் வருகிறதே
உன்மேல் கோபம் வருகிறதே

நான் அந்த இடத்தில் சிணுங்கிட துடித்தேன்
நீ வந்து கெடுத்தாயே
பாவி நீ வந்து கெடுத்தாயே

ஏனோ ஏனோ என்னை
பார்க்க செய்தாய் உன்னை
நான் உன்னை கானத்தானா
யுகம்தோறும் காத்துக்கிடந்தேனா

இவன் யாரோ இவன் யாரோ
வந்தது எதற்க்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான்

நான்தானே நான்தானே
வந்தேன் உனக்காக
சிரிக்கின்றேன் ரசிக்கின்றேன்
உனக்கே உனக்காக

என்னாச்சு எனக்கே தெரியலையே
என் மூச்சின் காய்ச்சல் குறையலையே
அட என்ன இது என்ன இது
என்னிடம் பேசிவிடு

என்னை புடுச்சிருக்கா புடிக்கலையா
ஒரு முறை சொல்லிவிடு
ஒரே ஒரு முறை சொல்லிவிடு

ஒரே ஒரு முறை சொல்லிவிடு
ஒரே ஒரு முறை சொல்லிவிடு
சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு

Ivan Yaaro Video Song

Ivan Yaaro Song Lyrics from Minnale | Ivan Yaaro பாடல் வரிகள் in tamil

Leave a Comment