Pala Palakura Song Lyrics In Tamil

Pala Palakura Song Lyrics is from the movie Ayan which was released in the year 2009 and it was sung by the singers year : 2009. The lyrics of this song Pala Palakura Song Lyrics was written by Na. Muthukumar and music composed by Harris Jayaraj. Suriya, Prabhu, Tamannaah, Akashdeep Saighal, Jagan, Karunas have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Suriya, Prabhu, Tamannaah, Akashdeep Saighal, Jagan, Karunas
திரைப்படம் : Ayan
இசையமைப்பாளர் : Harris Jayaraj
பாடலாசிரியர் : year : 2009
எழுத்தாளர் : Na. Muthukumar
வருடம் : 2009
=================

பல பலக்குற பகலா நீ

பட படக்கற அகலா நீ

அனல் அடிக்கற துகளா நீ

நகலின் நகலா நீ

மழை அடிக்கிற முகிலா நீ

திணறடிக்கிற திகிலா நீ

மனமனக்குற அகிலா நீ

முல்லா மலரா நீ

சூடாக இல்லாவிட்டால்

ரத்தத்தில் வேகம் இல்லை

சேட்டைகள் இல்லாவிட்டால்

இனிமை இல்லை

கூட்டை தான் தாண்டாவிட்டால்

வண்ணத்து பூச்சி இல்லை

வீட்டை நீ தாண்டாவிட்டால்

வானமே இல்லை

வானவில்லை போலே இளமையடா

தினம் புதுமையடா

அதை அனுபவிடா

காலம்காலமாக ரொம்ப பெருசுங்கடா

ரொம்ப பலசுங்கடா

நீ முன்னே முன்னே வாடா வாடா

பல பலக்குற பகலா நீ

பட படக்கற அகலா நீ

அனல் அடிக்கற துகளா நீ

நகலின் நகலா நீ

மழை அடிக்கிற முகிலா நீ

திணறடிக்கிற திகிலா நீ

மனமனக்குற அகிலா நீ

முல்லா மலரா நீ

எட்டி தொடும் வயது இது

ஒரு வெட்டு கத்தி போல் இருக்கும்

அதிசயம் என்னவென்றால்

அதன் இரு பக்கம் கூர் இருக்கும்

கனவுக்கு செயல் கொடுத்தால்

அந்த சூரியனில் செடி முளைக்கும்

புலன்களை அடக்கி வைத்தால்

தினம் புது புது சுகம் கிடைக்கும்

காலில் குத்தும் ஆணி

உன் ஏணி என்று காமி

பல இன்பம் அல்லி சேர்த்து

ஒரு மூட்டை கட்டி வா நீ வா நீ

பல பலக்குற பகலா நீ

பட படக்கற அகலா நீ

அனல் அடிக்கற துகளா நீ

நகலின் நகலா நீ

மழை அடிக்கிற முகிலா நீ

திணறடிக்கிற திகிலா நீ

மனமனக்குற அகிலா நீ

முல்லா மலரா நீ

இதுவரை நெஞ்சில் இருக்கும்

சில துன்பங்களை நாம் மறப்போம்

கடிகார முள் தொலைத்து

தொடு வானம் வரை போய் வருவோம்

அடை மழை வாசல் வந்தால்

கையில் குடை இன்றி வா நனைவோம்

அடையாளம் தான் துறப்போம்

எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்

என்ன கொண்டு வந்தோம்

நாம் என்ன கொண்டு போவோம்

அட இந்த நொடி போதும்

வா வேற என்ன வேண்டும் வேண்டும்

பல பலக்குற பகலா நீ

பட படக்கற அகலா நீ

அனல் அடிக்கற துகளா நீ

நகலின் நகலா நீ

மழை அடிக்கிற முகிலா நீ

திணறடிக்கிற திகிலா நீ

மனமனக்குற அகிலா நீ

முல்லா மலரா நீ

சூடாக இல்லாவிட்டால்

ரத்தத்தில் வேகம் இல்லை

சேட்டைகள் இல்லாவிட்டால்

இனிமை இல்லை

கூட்டை தான் தாண்டாவிட்டால்

வண்ணத்து பூச்சி இல்லை

வீட்டை நீ தாண்டாவிட்டால்

வானமே இல்லை

வானவில்லை போலே இளமையடா

தினம் புதுமையடா

அதை அனுபவிடா

காலம்காலமாக ரொம்ப பெருசுங்கடா

ரொம்ப பலசுங்கடா

நீ முன்னே முன்னே வாடா வாடா

Pala Palakura Video Song

Pala Palakura Song Lyrics from Ayan | Pala Palakura பாடல் வரிகள் in tamil

Leave a Comment