Siriki Song Lyrics In Tamil

Siriki Song Lyrics is from the movie Kaappaan which was released in the year 2019 and it was sung by the singers Senthil Ganesh and Ramani Ammal. The lyrics of this song Siriki Song Lyrics was written by S. Gnanakaravel and music composed by Harris Jayaraj. Suriya, Mohanlal, and Arya have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Suriya, Mohanlal, and Arya
திரைப்படம் : Kaappaan
இசையமைப்பாளர் : Harris Jayaraj
பாடலாசிரியர் : Senthil Ganesh and Ramani Ammal
எழுத்தாளர் : S. Gnanakaravel
வருடம் : 2019
=================

பச்சை ஊதா மஞ்ச வெள்ள
மச்சான் வந்தானே
மச்சினிக துள்ள

பச்சை ஊதா மஞ்ச வெள்ள
மச்சான் வந்தானே
மச்சினிக துள்ள

மூச்சு கீச்சு மூட்டி செல்ல
இங்க மச்சக்காரன்
வாரான் பாரு அல்ல

இவன் இச்சு தந்தா
பிச்சுக்குமே மூள
ஐயோ மன்மதனின்
கொள்ளு பேர புள்ள

ஆமா மன்மதனின்
கொள்ளு பேர புள்ள
யம்மா மன்மதனின்
கொள்ளு பேர புள்ள

ராக்காயி மூக்காயி
காக்காயி ராமாயி
எங்கடி போனீங்க
சோமாறி

சிறுக்கி சீனி கட்டி
சிணுங்கி சிங்காரி
அடி குத்தி நிக்கும்
முன்னழகு முட்டுது கீறி

மினுக்கி மீனுக்குட்டி
தழுக்கி ஒய்யாரி
அவ ஒத்த ஜட பின்னழகு
எத்தன கோடி

வனஜா கருப்பனோட
ஊற மேஞ்சாலே
ஆனா ராஜாவோட சேந்து
வெள்ள புள்ள பெத்தாலே

கிரிஜா கோயிலதான்
சுத்தி வந்தாலே
ஆனா ஜோடி தேடி ஆள் இல்லாம
காஞ்சு நின்னாலே

தெனமும் ரோட்டு மேல
ரூட்டு விடும் போக்கு நல்லாழ
அவள வால ஒட்ட நறுக்க வந்த
கதிரு நாந்தால

சிறுக்கி
எழ சிறுக்கி

சிறுக்கி சீனி கட்டி
சிணுங்கி சிங்காரி
அடி குத்தி நிக்கும்
முன்னழகு முட்டுது கீறி

மினுக்கி மீனுக்குட்டி
தழுக்கி ஒய்யாரி
அவ ஒத்த ஜட பின்னழகு
எத்தன கோடி

கட்டம் போட்ட சிலுக்கு சட்ட
முட்டி மேல கைலி கட்டி
வெட்ட வெளி புயல போல
சுத்தி வரும் நாடோடி

சப்பி போட்ட பணம் பலமா
நட்டுக்கு நிக்கும் கோரமுடி
பச்ச புள்ள கஞ்சி குடிக்க
நான்தான் இப்ப பூச்சாண்டி

வேப்பங் குச்சி மறந்த அப்பத்தா
உன் பொக்கையில பல் முளைக்க வெக்கட்டா
கேப்ப நெல்ல போச்சேதா
நீ பிசா தின்ன போலாகாட்டி என்னத்தா

சிறுக்கி சீனி கட்டி
சிணுங்கி சிங்காரி
அடி குத்தி நிக்கும்
முன்னழகு முட்டுது கீறி

மினுக்கி மீனுக்குட்டி
தழுக்கி ஒய்யாரி
அவ ஒத்த ஜட பின்னழகு
எத்தன கோடி

கம்மாக்கரை களத்து மேட
நெல்லு விளையும் பச்ச காடு
கட்டடமா மொளச்சு நின்னா
கல்ல திங்க போற நீ

ஒத்த குடம் தண்ணி புடிக்க
மல்லுக்கு நிக்கும் பொம்பளைங்க
ஒத்துமையா பொங்கி எழுந்தா
ஓடி வரும் காவேரி

காசு பவுசு தூக்கி கெடாசு
நீ செத்தாலும் வெடிப்பாங்க பட்டாசு
மாசு மவுசு போனா வராது
அட அவுச்ச முட்ட ஆம்லெட் ஆக மாறாது

சிறுக்கி சீனி கட்டி
சிணுங்கி சிங்காரி
அடி குத்தி நிக்கும்
முன்னழகு முட்டுது கீறி

மினுக்கி மீனுக்குட்டி
தழுக்கி ஒய்யாரி
அவ ஒத்த ஜட பின்னழகு
எத்தன கோடி

வனஜா கருப்பனோட
ஊற மேஞ்சாலே
ஆனா ராஜாவோட சேந்து
வெள்ள புள்ள பெத்தாலே

கிரிஜா கோயிலதான்
சுத்தி வந்தாலே
ஆனா ஜோடி தேடி ஆள் இல்லாம
காஞ்சு நின்னாலே

தெனமும் ரோட்டு மேல
ரூட்டு விடும் போக்கு நல்லாழ
அவள வால ஒட்ட நறுக்க வந்த
கதிரு நாந்தால

Siriki Video Song

Siriki Song Lyrics from Kaappaan | Siriki பாடல் வரிகள் in tamil

Leave a Comment