Theeye Theeye Song Lyrics In Tamil

Theeye Theeye Song Lyrics is from the movie Maattrraan which was released in the year 2012 and it was sung by the singers Franco, Aalaap Raju, Sathyan, Charulatha Mani, Suchitra. The lyrics of this song Theeye Theeye Song Lyrics was written by Pa. Vijay and music composed by Harris Jayaraj. Suriya, Kajal Aggarwal have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Suriya, Kajal Aggarwal
திரைப்படம் : Maattrraan
இசையமைப்பாளர் : Harris Jayaraj
பாடலாசிரியர் : Franco, Aalaap Raju, Sathyan, Charulatha Mani, Suchitra
எழுத்தாளர் : Pa. Vijay
வருடம் : 2012
=================

இது மாலை மயங்கும் வேலையா

நீ வா வா கை கூட

இரு விழிகள் ஆடும் வேட்டையா

நீ வா வா மெய் சேர

கண்ணோடு உதடு பேசுமா

கையேடு இளமை சேருமா

கஜலாடும் நெஞ்சம் ஏங்குமா

கன நேரம் உள்ளம் தூங்குமா

தீயே தீயே ராதீயே இனிதீயே

தீண்ட தீண்ட தீர்ந்தீயே

தீயே தீயே ராதீயே இரு தீயே

தீர தீர சேர்ந்தியே

அடி ராங்கினி ராங்கினி ரங்கினி

என்னை ரம்மில் ஊற போடு

இனி காமினி காமினி காமினி

நெருங்காமல் நெருங்கி ஆடு

செம்மாங்கனி மாங்கனி மாங்கனி

இரு கண்ணம் தந்த சூடு

உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி

இது இரவு காடு இரையை தேடு

தீயே தீயே ராதீயே இனிதீயே

தீண்ட தீண்ட தீர்ந்தீயே

தீயே தீயே ராதீயே இரு தீயே

தீர தீர சேர்ந்தியே

அழகான வார்த்தை நீ என்றால்

முற்று புள்ளி வெட்கம்

மெதுவாக உன்னை வர்ணித்தால்

முழியே சொர்க்கி நிற்கும்

அணு சிதைவில்லாமல்

பெண்ணில் மின்சாரம்

இரு வரி கவிதைகள்

மின்னும் இதழாகும்

அட மேல் உதட்டை கீழ் உதட்டை

ஈரம் செய்யும் நேரம்

உயிர் மேல் இருந்து கீழ் இறங்கி

என்னென்னவோ ஆகும்

இது தீண்டலுக்கும் தூண்டலுக்கும்

இடையில் உள்ள மோகம்

முத்த தேனில் மூழ்க உன் நேரம்

தீயே தீயே

தீயே தீயே ராதீயே இனிதீயே

தீண்ட தீண்ட தீர்ந்தீயே

தீயே தீயே ராதீயே இரு தீயே

தீர தீர சேர்ந்தியே

உறையாமல் செய்த அங்கங்கள்

நெஞ்சை ஒட்டி கொள்ளும்

உறையாமல் செய்த பாகங்கள்

கொஞ்சி குலவ சொல்லும்

அசைகின்ற சொத்துக்கள்

உன்னில் ஏராளம்

அசத்திடும் வித்தைகள்

எண்ணில் தாராளம்

ஒரு கால் முளைத்த வானவில்லை

சாலை ஓரம் கண்டேன்

நடமாடும் அந்த பூவனத்தில்

சாரல் வீச கண்டேன்

பனி பூவளாக புன்னகைக்கும்

பறவை ஒன்றை கண்டேன்

தீயும் தேனும் சேரும் விழி கண்டேன்

தீயே தீயே ராதீயே இனிதீயே

தீண்ட தீண்ட தீர்ந்தீயே

தீயே தீயே ராதீயே இரு தீயே

தீர தீர சேர்ந்தியே

அடி ராங்கினி ராங்கினி ரங்கினி

என்னை ரம்மில் ஊற போடு

இனி காமினி காமினி காமினி

நெருங்காமல் நெருங்கி ஆடு

செம்மாங்கனி மாங்கனி மாங்கனி

இரு கண்ணம் தந்த சூடு

உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி

இது இரவு காடு இரையை தேடு

தீயே தீயே ராதீயே இனிதீயே

தீண்ட தீண்ட தீர்ந்தீயே

தீயே தீயே ராதீயே இரு தீயே

தீர தீர சேர்ந்தியே

தீண்ட தீண்ட தீர்ந்தீயே

தீர தீர சேர்ந்தியே

Theeye Theeye Video Song

Theeye Theeye Song Lyrics from Maattrraan | Theeye Theeye பாடல் வரிகள் in tamil

Leave a Comment