Aadal Paadalil Song Lyrics song is from the movie Vetrikku Oruvan which was released in the year 1979 and it was sung by the singers year : 1979. The lyrics of this song Aadal Paadalil Song Lyrics was written by Panchu Arunachalam and music composed by Ilaiyaraaja. movie : Vetrikku Oruvan have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Vetrikku Oruvan
திரைப்படம் : Vetrikku Oruvan
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1979
எழுத்தாளர் : Panchu Arunachalam
வருடம் : 1979
=================

ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ
ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ
ஆனந்தம் காணட்டுமே
இன்பம் இன்பம் ஆயிரம் ஆகட்டுமே
வாலிப உள்ளங்களில்
பொங்கும் எண்ணம் மோகங்கள் தீரட்டுமே

ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ
ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ

காத்திருந்தேன் உனைக் காண்பதற்கே
பதில் கேட்பதற்கே
கைகளிலே உனை சேர்ப்பதற்கே
வழி தேடி வந்தேன்
மாட்டி வைத்தேன் தினம் பூட்டி வைத்தேன்
அன்போடு நான் காதல் சிறையில்
அஞ்சாமலே வா என் அருகில்
ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
நடப்பது நடக்கட்டும் சத்தியமல்லோ

ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ
ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ

நேருக்கு நேர் வந்த போட்டியினை
நான் சந்திக்கிறேன்
நேற்று உன் நாடகம் திரை மறைவில்
இன்று சந்தியிலே
பூனைகளும் புலி ஆகி விடும்

சொல்லாமல் நான் சொன்னது பாதி
செய்யாமல் நீ செய்தது மீதி
சொல்லாமல் நான் சொன்னது பாதி
செய்யாமல் நீ செய்தது மீதி
ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
நடப்பது நடக்கட்டும் சத்தியமல்லோ

ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ
ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ
ஆனந்தம் காணட்டுமே
இன்பம் இன்பம் ஆயிரம் ஆகட்டுமே
வாலிப உள்ளங்களில்
பொங்கும் எண்ணம் மோகங்கள் தீரட்டுமே

ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ
ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ

Leave a Comment