Barota Barota Song Lyrics song is from the movie Vandicholai Chinraasu which was released in the year 1994 and it was sung by the singers year : 1994. The lyrics of this song Barota Barota Song Lyrics was written by Na. Kamarasan and music composed by Ilaiyaraaja. movie : Vandicholai Chinraasu have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Vandicholai Chinraasu
திரைப்படம் : Vandicholai Chinraasu
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1994
எழுத்தாளர் : Na. Kamarasan
வருடம் : 1994
=================

அட கொண்டையம் கோட்ட
மொரட்டு புள்ள
என் கூட வாடி கரும்பு திங்க
குள்ளன்ஞ்சாவடி சந்தை பக்கம்
நாமா கூத்து பாப்போம் ஏண்டி வெக்கம்

பரோட்டா பரோட்டா
நான் குத்தும் பரோட்டா
பரோட்டா பரோட்டா
நீ குத்தும் பரோட்டா
மலைபோல் விலையா இது
டயனா வச்ச கடையா

எண்ணெய் தலையழகா
எழுத்தாணி மூக்கழகா
கண்ணு வச்ச கருப்பழகா
அரிசி பருப்பு வெலய வச்சே
நான் ஆகாசதையே வாங்கிடுவேன்

பரோட்டா பரோட்டா
இது சீம வெள்ள பரோட்டா
கப்பலலுல கல்லு வந்து
கல்லு வச்சு அடுப்பு செஞ்சு
பரோட்டா நான் போட்டா
வெள்ளக்காரன் வந்து நிப்பான் யா

உச்சி குடுமி எல்லாம்
வச்ச நல்ல கிராப்பாச்சு
ஒட்டு கோமனம் எல்லாம்
சட்ட துணியா மாறி போச்சு

தற்குறி கீறல் எல்லாம்
தமிழ் எழுத்தாய் ஆயிபோச்சு
நாகரீகம் வந்ததாலே
நடப்பு எல்லாம் உசந்து போச்சு
ஆடி வரும் உன் இடுப்பு
நூல போல சிறுத்திருக்கா
தேடி வரும் உன் கடையில்
யானை வெல எதுக்கமா

எண்ணெய் தலையழகா
எழுத்தாணி மூக்கழகா
கண்ணு வச்ச கருப்பழகா
அரிசி பருப்பு வெலய வச்சே
நான் ஆகாசதையே வாங்கிடுவேன்

பரோட்டா பரோட்டா
இது சீம வெள்ள பரோட்டா
கப்பலலுல கல்லு வந்து
கல்லு வச்சு அடுப்பு செஞ்சு
பரோட்டா நான் போட்டா
வெள்ளக்காரன் வந்து நிப்பான் யா

டயனா டயனா
ட ட ட ட டயனா டயனா

பல்ல பல்ல இளிச்சு
கட்டடத்த சுத்துறாங்க
ஓவர் டைம் வேல செஞ்சும்
ஓசி பீடி குடிக்கிறாங்க

வீட்டுக்காரி இருக்க
வெளிய வந்து ஆடுறாங்க
தாலி பவுன வித்து
தண்ணியையும் அடிக்குறாங்க
பள்ளத்துல விழுந்தவங்க
பல்லாங்குளிக்கு அஞ்சுறாங்க
பாரி ஜாத பூவிருக்க
பட்டமரத்த சுத்துறாங்க

கொண்டையம் கோட்ட
மொரட்டு புள்ள
என் கூட வாடி கரும்பு திங்க
குள்ளன்ஞ்சாவடி சந்தை பக்கம்
நாமா கூத்து பாப்போம் ஏண்டி வெக்கம்

பரோட்டா பரோட்டா
நான் குத்தும் பரோட்டா
பரோட்டா பரோட்டா
நீ குத்தும் பரோட்டா
மலைபோல் விலையா இது
டயனா வச்ச கடையா

கொண்டையம் கோட்ட
மொரட்டு புள்ள
உன் கூட வாடி கரும்பு திங்க
குள்ளன்ஞ்சாவடி சந்தை பக்கம்
நாமா கூத்து பாப்போம் போச்சு வெக்கம்

பரோட்டா பரோட்டா
இது சீம வெள்ள பரோட்டா
கப்பலலுல கல்லு வந்து
கல்லு வச்சு அடுப்பு செஞ்சு
பரோட்டா நான் போட்டா
வெள்ளக்காரன் வந்து நிப்பான் யா

Leave a Comment