Ilaiyaraaja

Dhinam Dhinamum Song Lyrics | தினம் தினமும் பாடல் வரிகள்

*******************************************

திரைப்பட நட்சத்திரம் : Vijay Sethupathi
திரைப்படம் : Viduthalai Part 2
இசையமைப்பாளர் : Ilayaraja
பாடலாசிரியர் : Ilayaraja and Ananya Bhat
எழுத்தாளர் : Ilayaraja
வருடம் : 2024

*********************************************

தினம் தினமும் உன் நெனப்பு

ஆண் : தினம் தினமும் உன் நெனப்பு
வளைக்கிறதே என்னைத் தொலைக்கிறதே

ஆண் : தினம் தினமும் உன் நெனப்பு
வளைக்கிறதே என்னைத் தொலைக்கிறதே
கனம் கனமும் என இழுத்து
படுத்துற பாடு பொறுக்கலியே

ஆண் : வெளியே வரவும் வழியில்லை
உள்ளுக்குள்ள துடிப்பும் கணக்கில்லை
வெளியே வரவும் வழியில்லை
உள்ளுக்குள்ள துடிப்பும் கணக்கில்லை

ஆண் : தினம் தினமும் உன் நெனப்பு
வளைக்கிறதே என்னைத் தொலைக்கிறதே
தினம் தினமும் ….ம்ம்ம்..

ஆண் : முதன் முதலா பார்வை பட்ட நேர்த்திலே
இதம் இதமா என்ன குயிலு கூவியதே

பெண் : கவனமில்லே ஏதோ என்ன திருத்தியதே
எங்கிருந்தோ கேட்டதெல்லாம் இசையாச்சே
ஒரு வலைக்குள்ளே மனம் விழுந்ததுவே
அந்த சுழல விட்டு வெளிய வரவில்லையே

ஆண் : என் பாட்டதான் அடி நீ பாடுற
என் வார்த்த எனக்காக்குற

பெண் : ஒட்டிகிட்டு சிட்டு ரெண்டு
ஒண்ண சுத்தி ஒண்ணு வர
முத்து மழை வானம் கொட்டும் இதமாக

பெண் : தினம் தினமும் உன் நெனப்பு
வளைக்கிறதே என்னைத் தொலைக்கிறதே
தினம் தினமும் உன் நெனப்பு

பெண் : காத்திருப்பேன் நீ நடக்கும்
வழி பாத்து
காத் அசஞ்சா குதிக்கும்
மனம் அடங்காது

ஆண் : வாசலிலே கோலம் மேல பூ போல
ஒண்ண பார்த்தா தவிப்பு அடங்கும் படுத்தாது
நான் தனிச்சிருக்கேன் உள்ளம் தவிச்சிருக்கேன்
உன் குளிர் முகத்தால் அத தடுத்திருக்கேன்

பெண் : நமக்காக தான் பூமி
உருண்டோடுதா
பகலோடு இரவாகுதா

ஆண் : நட்சத்திரம் கண்சிமிட்ட
கிட்ட வந்து கட்டி கொண்டு
தோளில் தலை சாய்க்க வேண்டும் இதமாக

பெண் : தினம் தினமும் உன் நெனப்பு
வளைக்கிறதே என்னைத் தொலைக்கிறதே
கனம் கனமும் என இழுத்து
படுத்துற பாடு பொறுக்கலியே
வெளியே வரவும் வழியில்லை
உள்ளுக்குள்ள துடிப்பும் கணக்கில்லை
ஆண் : வெளியே வரவும் வழியில்லை
உள்ளுக்குள்ள துடிப்பும் கணக்கில்லை

ஆண் : தினம் தினமும் உம்ம்ம் ….

Share

Recent Posts

Beer Song Lyrics in Diesel | பீர் பாடல் வரிகள்

பீர் பாடல் வரிகள் Beer Song Lyrics is from the movie Diesel which was released in…

1 week ago

Beer Song Lyrics in Diesel

Beer Song Lyrics In English Beer Song Lyrics is from the movie Diesel which was…

1 week ago

சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் | soundarya lahari tamil

இந்த ஆன்மீக பதிவில் (சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்) - Soundarya Lahari Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…

1 month ago

ஆதித்ய ஹ்ருதயம் – 11-15 | aditya hrudayam stotram 11 15

இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் - 11-15) - ஆதித்ய ஹ்ருதயம் -11-15 பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

2 months ago

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா | onnam thiruppadi saranam pon ayyappa

இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…

2 months ago

கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் | kotti muzhakkiduvom pambai

இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

2 months ago