Naan Deva Devi Song Lyrics song is from the movie Thangakkili which was released in the year 1993 and it was sung by the singers year : 1993. The lyrics of this song Naan Deva Devi Song Lyrics was written by Vaali and music composed by Ilaiyaraaja. movie : Thangakkili have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Thangakkili
திரைப்படம் : Thangakkili
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1993
எழுத்தாளர் : Vaali
வருடம் : 1993
=================
நான் தேவ தேவி
என் பாதை வா வா
என் ஆணை கேட்டு
என்னோடு வா வா
என் மன்னாதி மன்னா
இன்பம் காண வா
என் பொன்னான கண்ணா
மஞ்சம் போட வா
உன் ஜம்பம் இங்கே
செல்லாது ராணி
பெண் ஜென்மம் நீயே
பேசாமல் போ நீ
திமிர்தான் உந்தன் பாதை
இதுதான் ஞாயமா
இனி உன் கர்வம்
இங்கே அதுதான் சாயுமா
மந்திர தந்திரம் இங்கே
பலிக்குமா ஜெயிக்குமா
மதுரை மங்கம்மா
உன் நித்திரை
கெட்டது மிச்சம்
நினைவுகள் கனவுகள்
பழசு பொன்னம்மா
பொன்னான ஆண்மை
வீணாகலாமா
போராடும் பெண்மை உன்னால்
ஏங்கலாமா
உன்னோடு கூட
நாள் ஒன்றைச் சொல்லு
வேண்டாத வீம்பை
நீயே விட்டுத் தள்ளு
உன் வரட்டு
வார்த்தைகள் முடிந்ததா
புதுக்கணக்கு வழக்குகள்
தொடங்குதா
அடியே பெண்ணே கண்ணம்மா
நான் தேவ தேவி
என் பாதை வா வா
என் ஆணை கேட்டு
என்னோடு வா வா
திமிர்தான் உந்தன் பாதை
இதுதான் ஞாயமா
இனி உன் கர்வம்
இங்கே அதுதான் சாயுமா
கண்களில் ரசிகர்கள் மன்றம்
உனக்கென திறந்தது
மருது பாண்டியனே
பெண் எனும்
தேன் மலர் மஞ்சம்
தவிக்குது துடிக்குது
எனது நாயகனே
சேராத தாளம்
போடாதே மானே
தீராத தாகம் கொண்டாய்
இங்கு வீணே
பெண்ணுக்குத் தேவை
நாளென்று சொல்வேன்
முன்னோர்கள் பாதை
உன்னை போகச் செய்வேன்
உன் முரட்டு குணங்கள்
என்னை இழுக்குது
வந்து மிரட்டி மனதில்
இடம் பிடிக்குது
கண்ணே பொன்னே
கண்ணையா
உன் ஜம்பம் இங்கே
செல்லாது ராணி
பெண் ஜென்மம் நீயே
பேசாமல் போ நீ
என் மன்னாதி மன்னா
இன்பம் காணவா
என் பொன்னான கண்ணா
மஞ்சம் போடவா
நான் தேவ தேவி
என் பாதை வா வா
என் ஆணை கேட்டு
என்னோடு வா வா