Naan Thaan Da Ippo Devadas Song Lyrics song is from the movie Thanikattu Raja which was released in the year 1982 and it was sung by the singers year : 1982. The lyrics of this song Naan Thaan Da Ippo Devadas Song Lyrics was written by Vaali and music composed by Ilaiyaraaja. movie : Thanikattu Raja have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Thanikattu Raja
திரைப்படம் : Thanikattu Raja
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1982
எழுத்தாளர் : Vaali
வருடம் : 1982
=================

நான் புறட்சி தலைவரும் இல்லே
நான் டாக்டர் கலைஞரும் இல்லே
வெறும் மனுஷன் உங்க பார்வையில்
நான் ஒருத்தன் இந்த பேட்டையில்
உங்க தோழன் எனக்கேண்டா பூ மால

நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ்
நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ்

அட பல பேர் உண்டு பார்வதி
அவ பிரிஞ்சா அது யார் விதி
அட கழுத அது கடக்கட்டும் போடா

நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ்

அடிடா மில்லி என் பேர் சொல்லி
அது தான் ரொம்ப ஜாலி
தொறந்தான் கடைய எடுத்தான் தடைய
இனிமே என்ன வேளி

ஹே அடிடா மில்லி என் பேர் சொல்லி
அது தான் ரொம்ப ஜாலி
தொறந்தான் கடைய எடுத்தான் தடைய
இனிமே என்ன வேளி

வேணான்னு சொன்னாரு காந்தி
செரி தான் அப்போ செரி தான்
வேரேது ஏழைக்கு சாந்தி
இது தான் இப்போ இது தான்

இது போட்டாலே அது சந்தோஷம்
இது வேணானா அது உன் தோஷம்

நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ்
அட பல பேர் உண்டு பார்வதி
அவ பிரிஞ்சா அது யார் விதி
அட கழுத அது கடக்கட்டும் போடா டேய்

குடிச்சா கூட குஷியா ஆட
படிப்பேன் நானும் பாட்டு
இடையில் கொஞ்சம் இரும்பல் உண்டு
அதுவும் தாளம் போட்டு

கூவாம போனாலும் கோழி
விடியும் பொழுது விடியும்
வீசாது போனாலும் காத்து
மலரும் பூவும் மலரும்

அட தீராது இது தேன் தான் டா
இந்த தண்ணீரில் நானும் மீன் தான் டா

இதோடு சேர்த்து ஏழு கிலாஸ்
நான் தான் டா இப்போ தேவதாஸ்
அட பல பேர் உண்டு பார்வதி
அவ பிரிஞ்சா அது யார் விதி
அட கழுத அது கடக்கட்டும் போடா

நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு இந்த பாட்டில் கிலோஸ்

Leave a Comment