Nee Enge En Anbe Song Lyrics In Tamil
Nee Enge En Anbe Song Lyrics song is from the movie Chinna Thambi which was released in the year 1991 and it was sung by the singers year : 1991. The lyrics of this song Nee Enge En Anbe Song Lyrics was written by Vaali and music composed by Ilaiyaraaja. Prabhu, Kushboo, Manorama, Goundamani, Radha Ravi have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Prabhu, Kushboo, Manorama, Goundamani, Radha Ravi
திரைப்படம் : Chinna Thambi
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1991
எழுத்தாளர் : Vaali
வருடம் : 1991
=================
நீ எங்கே என் அன்பே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
விடிகிற வரையினில்
கதைகளை படித்ததை
நினைத்ததே நினைத்ததே
முடிகிற கதையினை
தொடர்ந்திட மனம் இங்கு
துடிக்குதே துடிக்குதே
கதையிலே கனவிலே
உறவுகள் உணர்வுகள்
உருகுதே உருகுதே
பிழை இல்லை வழி இல்லை
அருவிகள் விழிகளில்
பெருகுதே பெருகுதே
வாழும் போதும் ஒன்றாக
வாழ வேண்டும் வா வா
விடியும் போது எல்லோர்க்கும்
விடியும் இங்கு வா வா
உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
வீதி என்று வெட்ட வெளி பொட்டலொன்று
வெண்ணிலவு பார்க்குமா பார்க்குமா
வீடு என்றும் மொட்டை சுடுகாடு என்றும்
தென்றல் இங்கு பறக்குமா பறக்குமா
எட்டனென்றும் ஏழை பணக்காரன் என்றும்
ஓடும் ரத்தம் பார்க்குமா பார்க்குமா
பித்தன் என்றும் பிச்சை போடும்
பக்தன் என்றும் உண்மை தெய்வம் பார்க்குமா
காதல் கொண்டு வாழாத
கதைகள் என்றென்றும் உண்டு
கதைகள் இங்கு முடியாது
மீண்டும் தொடரட்டும் இங்கு
உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
நீ எங்கே என் அன்பே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
விடிகிற வரையினில்
கதைகளை படித்ததை
நினைத்ததே நினைத்ததே
முடிகிற கதையினை
தொடர்ந்திட மனம் இங்கு
துடிக்குதே துடிக்குதே
கதையிலே கனவிலே
உறவுகள் உணர்வுகள்
உருகுதே உருகுதே
பிழை இல்லை வழி இல்லை
அருவிகள் விழிகளில்
பெருகுதே பெருகுதே
வாழும் போதும் ஒன்றாக
வாழ வேண்டும் வா வா
விடியும் போது எல்லோர்க்கும்
விடியும் இங்கு வா வா
உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
வீதி என்று வெட்ட வெளி பொட்டலொன்று
வெண்ணிலவு பார்க்குமா பார்க்குமா
வீடு என்றும் மொட்டை சுடுகாடு என்றும்
தென்றல் இங்கு பறக்குமா பறக்குமா
எட்டனென்றும் ஏழை பணக்காரன் என்றும்
ஓடும் ரத்தம் பார்க்குமா பார்க்குமா
பித்தன் என்றும் பிச்சை போடும்
பக்தன் என்றும் உண்மை தெய்வம் பார்க்குமா
காதல் கொண்டு வாழாத
கதைகள் என்றென்றும் உண்டு
கதைகள் இங்கு முடியாது
மீண்டும் தொடரட்டும் இங்கு
உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
Nee Enge En Anbe Video Song
Nee Enge En Anbe Song Lyrics from Chinna Thambi | Nee Enge En Anbe பாடல் வரிகள் in tamil