Categories: Ilaiyaraaja

Solai Poovil Malai Thendral Song Lyrics from Vellai Roja | Solai Poovil Malai Thendral பாடல் வரிகள் in tamil

Solai Poovil Malai Thendral Song Lyrics song is from the movie Vellai Roja which was released in the year 1983 and it was sung by the singers year : 1983. The lyrics of this song Solai Poovil Malai Thendral Song Lyrics was written by Muthulingam and music composed by Ilaiyaraaja. movie : Vellai Roja have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Vellai Roja
திரைப்படம் : Vellai Roja
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1983
எழுத்தாளர் : Muthulingam
வருடம் : 1983
=================

சோலைப் பூவில் மாலைத் தென்றல்
பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்
ஆடும் காலம்

புது நாணம் கொள்ளாமல்
ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும்
காதல் யோகம்

சோலைப் பூவில் மாலைத் தென்றல்
பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்
ஆடும் காலம்

சந்தனக் காடு
நானுன் செந்தமிழ் ஏடு
மான் விழி மாது
நீயோ மன்மதன் தூது

மேகத்துக்குள் மின்னல் போலே
நின்றாயே
மின்னல் தேடும் தாழம்பூவாய்
நானும் வந்தேனே

தாகம் தீர்க்கும் தண்ணீர் போலே
நீயும் வந்தாயே
தாவிப் பாயும் மீனைப் போலே
நானும் ஆனேனே

விண்ணில் இல்லா சொர்க்கம் தன்னை
உன்னில் இங்கே கண்டேனே
கள்ளில் இல்லா இன்பம் உந்தன்
சொல்லில் இங்கே கண்டேனே

சோலைப் பூவில் மாலைத் தென்றல்
பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்
ஆடும் காலம்

சென்னில மேடில்
தண்ணீர் சேர்ந்தது போலே
ஆனது நெஞ்சம்
நீயென் வாழ்க்கையின் சொந்தம்

என்றும் என்றும்
எந்தன் உள்ளம் உன்னோடு
எந்தன் நெஞ்சில் பொங்கும்
அன்பில் நாளும் நீராடு

கங்கை வெள்ளம் வற்றும்போதும்
காதல் வற்றாது
திங்கள் வானில் தேயும்போதும்
சிந்தை தேயாது

மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும்
உன்மேல் அன்பு மாறாது
உன்னை அன்றித் தென்றல் கூட
எந்தன் தேகம் தீண்டாது

சோலைப் பூவில் மாலைத் தென்றல்
பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்
ஆடும் காலம்

புது நாணம் கொள்ளாமல்
ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும்
காதல் யோகம்

சோலைப் பூவில் மாலைத் தென்றல்
பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்
ஆடும் காலம்

Share

Recent Posts

பள்ளிக்கட்ட சுமந்துக்கிட்டு பகவான் பேரை சொல்லிக்கிட்டு | pallikatta sumanthukittu bhagavan pera sollikittu

இந்த ஆன்மீக பதிவில் (பள்ளிக்கட்ட சுமந்துக்கிட்டு பகவான் பேரை சொல்லிக்கிட்டு) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…

6 hours ago

Dhinam Dhinamum Song Lyrics | தினம் தினமும் பாடல் வரிகள்

******************************************* திரைப்பட நட்சத்திரம் : Vijay Sethupathi திரைப்படம் : Viduthalai Part 2 இசையமைப்பாளர் : Ilayaraja பாடலாசிரியர்…

1 day ago

Dhinam Dhinamum Song Lyrics | Viduthalai Part 2

Dhinam Dhinamum Song Lyrics is from the movie Viduthalai Part 2 which was released in…

1 day ago

Uyirey Song Lyrics in Tamil | உயிரே பாடல் வரிகள்

உயிரே பாடல் வரிகள் Uyirey Song Lyrics is from the movie Amaran which was released in…

2 days ago

Uyirey Song Lyrics English | Amaran

Uyirey Song Lyrics is from the movie Amaran which was released in the year 2024…

2 days ago

முருகன் 108 போற்றி : முருகன் போற்றி பாடல் வரிகள் | 108 murugan potri

இந்த ஆன்மீக பதிவில் (முருகன் 108 போற்றி : முருகன் போற்றி பாடல் வரிகள்) - 108 Murugan Potri…

2 weeks ago