Unnai Nambi Song Lyrics In Tamil

Unnai Nambi Song Lyrics song is from the movie Thambi Durai which was released in the year 1997 and it was sung by the singers year : 1997. The lyrics of this song Unnai Nambi Song Lyrics was written by Vaali and music composed by Ilaiyaraaja. movie : Thambi Durai have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : movie : Thambi Durai
திரைப்படம் : Thambi Durai
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1997
எழுத்தாளர் : Vaali
வருடம் : 1997
=================

உன்னை நம்பி வாழ்கிறேன்
இன்னும் என்ன நாடகம்
என்னைக் கொஞ்சம் பாரடி
கண்கள் கொண்டாய் ஆயிரம்
மங்கை வேண்டும் மங்கலம்
இங்கே தாராயோ
உன்னைப் போற்றும் மந்திரம்
சொன்னால் வாராயோ

உன்னை நம்பி வாழ்கிறேன்
இன்னும் என்ன நாடகம்
என்னைக் கொஞ்சம் பாரடி
கண்கள் கொண்டாய் ஆயிரம்

துக்கம் தீர்க்கும் துர்கை நீயே
ஓ பரிபூரணி
அன்பால் வாழ்த்தும் அம்பாள் நீயே
ஓ பவதாரணி
சலங்கை குலுங்கிட நிலம் அதிர
நடமாடும் நாயகி
அசுரர் நடுங்கிட விழி சிவக்க
பழி வாங்கும் பைரவி

வினை புரிந்தவர்கள்
பொடிபட உடனே
கணைகளை தொடுத்திடு
எனதுயிர் கணவன் எழுந்து
நடந்திட உதவிகள் புரிந்திடு
விரதம் காத்தவள் மலர்
சூடிட வேண்டும் விழி பாரம்மா

உன்னை நம்பி வாழ்கிறேன்
இன்னும் என்ன நாடகம்
என்னைக் கொஞ்சம் பாரடி
கண்கள் கொண்டாய் ஆயிரம்
மங்கை வேண்டும் மங்கலம்
இங்கே தாராயோ
உன்னைப் போற்றும் மந்திரம்
சொன்னால் வாராயோ

உன்னை நம்பி வாழ்கிறேன்
இன்னும் என்ன நாடகம்
என்னைக் கொஞ்சம் பாரடி
கண்கள் கொண்டாய் ஆயிரம்

நெஞ்சம் கலங்குது இங்கு
தஞ்சம் வழங்கிட வா
உள்ளம் உருகுது அன்பு வெள்ளம்
பெருகிட வா
திக்கு திசை எங்கெங்கும்
சக்கர்விழி மின்ன
பொங்கி எழு இங்கின்னும்
மௌன நிலை என்ன

பத்தினியை வஞ்சித்த
துஷ்டர்களைக் கண்டு
மத்தபடி தண்டிக்க துள்ளி எழு இன்று
கலை மகளும் அலை மகளும்
தலை வணங்கும் பொருளே
குல மகளின் குலம் தழைக்க
மனம் இறங்கி அருளே

விரதமுடன் உனை நாளும்
வணங்கியவள் நலம் வாழ வா வா வா
விரும்ப தினம் உதவாது
இனியும் மனம் பொறுக்காது வா வா வா

பத்தினியை வஞ்சித்த
துஷ்டர்களைக் கண்டு
மத்தபடி தண்டிக்க துள்ளி எழு இன்று
கலை மகளும் அலை மகளும்
தலை வணங்கும் பொருளே
குல மகளின் குலம் தழைக்க
மனம் இறங்கி அருளே

விரதமுடன் உனை நாளும்
வணங்கியவள் நலம் வாழ வா வா வா
விரும்ப தினம் உதவாது
இனியும் மனம் பொறுக்காது வா வா வா

Unnai Nambi Video Song

Unnai Nambi Song Lyrics from Thambi Durai | Unnai Nambi பாடல் வரிகள் in tamil

Leave a Comment