Varaathu Vantha Song Lyrics song is from the movie Thalattu Padava which was released in the year 1990 and it was sung by the singers year : 1990. The lyrics of this song Varaathu Vantha Song Lyrics was written by Vaali and music composed by Ilaiyaraaja. movie : Thalattu Padava have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Thalattu Padava
திரைப்படம் : Thalattu Padava
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1990
எழுத்தாளர் : Vaali
வருடம் : 1990
=================

முதாக ராத்த மோதகம்
சதா விமுக்தி சாதகம்
கலா தறாவ தம் சகம்
விலாசி லோக ரக்ஷகம்
அனாயகைக நாயகம்
வினாசி தேப்ர தைத்யகம்

நதாசு பாசு நாஷ்யகம்
நமாமி தம் விநாயகம்
முதாக ராத்த மோதகம்
சதா விமுக்தி சாதகம்
வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்

வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன்
கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்

வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிரந்தரம் நிறைந்தவன்

தொடாமலும் படாமலும்
உலாவும் காதல் வாகனம்
வராமலும் தராமலும்
விடாது இந்த வாலிபம்

உன்னோடுதான் பின்னோடுதான்
வந்தாடும் இந்த மோகனம்
கையோடுதான் மெய்யோடுதான்
கொஞ்சாமல் என்ன தாமதம்

உன் பார்வை யாவும் நூதனம்
பெண்பாவை நீயும் சீதனம்
உன் வார்த்தை அன்பின் சாசனம்
பெண் உள்ளம் உந்தன் ஆசனம்
அள்ளாமலும் கிள்ளாமலும்
தள்ளாடும் இந்த பூவனம்

வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிரந்தரம் நிறைந்தவன்

வரம் தரும் உயர்ந்தவன்
கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்

வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிரந்தரம் நிறைந்தவன்

கல்யாணமும் வைபோகமும்
கொண்டாடும் நல்ல நாள் வரும்
அந்நாளிலே பொன்னாளிலே என்
மாலை உந்தன் தோள் வரும்

சல்லாபமும் உல்லாசமும்
கண் காணும் நேரம் ஷோபனம்
சொல்லாமலும் கொள்ளாமலும்
திண்டாடும் பாவம் பெண்மனம்

இந்நேரம் அந்த ஞாபகம்
உண்டாக நீயும் காரணம்
கண்ணார நாமும் காணலாம்
செவ்வாழை பந்தல் தோரணம்
என் ஆசையும் உன் ஆசையும்
அந்நாளில் தானே பூரணம்

வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிரந்தரம் நிறைந்தவன்

வரம் தரும் உயர்ந்தவன்
கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்

வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிரந்தரம் நிறைந்தவன்

Leave a Comment