மிதமிதப்பா வாரமே பாடல் Lyrics In Tamil

மிதமிதப்பா வாரமே பாடல் வரிகள் is from the movie Gatta Kusthi (2022) (கட்டா குஸ்தி) which was released in the year 2022 and it was sung by the singers Rahul Sipligunj, Diwakar. The lyrics of this song மிதமிதப்பா வாரமே பாடல் வரிகள் was written by Vivek (lyricist) and music composed by Justin Prabhakaran.

=================

 

 

திரைப்படம் : Gatta Kusthi (2022) (கட்டா குஸ்தி)
இசையமைப்பாளர் : Justin Prabhakaran
பாடலாசிரியர் : Rahul Sipligunj, Diwakar
எழுத்தாளர் : Vivek (lyricist)
வருடம் : 2022
=================

வீரா வாரா வீரா

துக்குலு துக்குலு

வீரா வாரா வீரா

துக்குலு துக்குலு

மிதமிதப்பா வாரமே!

முறச்சா காரமே!

விடிஞ்சா போதுமே!

வம்பு பண்ண போறமே!

ஏத்தி விட்ட காலர!

எடுப்பான் கூலர!

மானே மைனரே!

மயிலு சூப்பரே!

ஹே ….

பாத்தா ஒரு சேட்ட

அத பவுசா நம்ம காட்ட

புடியா புது ரூட்ட

போடு தகிட தகிட

தகிடதகிட

ஊரே நம்ம கோட்ட

என் போட்டோ உள்ள மாட்ட

போட்டேன் ஒரு கேட்ட

வந்து சிக்கிட்ட சிக்கிட்ட

சிக்கிட்ட சிக்கிட்ட

மிதமிதப்பா வாரமே!

முறச்சா காரமே!

விடிஞ்சா போதுமே!

வம்பு பண்ண போறமே!

ஏத்தி விட்ட காலர!

எடுப்பான் கூலர!

மானே மைனரே!

மயிலு சூப்பரே!

வீரா வாரா வீரா

துக்குழு துக்குழு துக்குழு துக்குழு

ஏ சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே

சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே ராரரே…

சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே

சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே ராரரே…

துக்குழு துக்குழு துக்குழு துக்குழு

தென்னமர வீதியில்

கள்ளுக்கடை நாங்களே!

தெப்பக்குளம் மீன்களே!

சுத்திரவரும் ஆண்களே!

மாலை போட்டு

பானை வைக்குறமே

நம்ம கூட வந்தா

வாழவைக்குறமே

பயலால் நம்ம செட்டு

பட்ட பகலில் போடு சீட்டு

படிப்பா அத கோட்டு

கொஞ்சம் நக்கலு நக்கலு

பண்ணுவோம் சிக்கலு

அழகா ஒரு மொட்டு

கொஞ்ச அளவா செஞ்ச சிட்டு

தினுசா ஒரு பொட்டு

வந்து மஞ்சள ஏஞ்சலு

கொஞ்சலு கொஞ்சலு

மிதமிதப்பா வாரமே!

முறச்சா காரமே!

விடிஞ்சா போதுமே!

வம்பு பண்ண போறமே!

ஏத்தி விட்ட காலர!

எடுப்பான் கூலர!

மானே மைனரே!

மயிலு சூப்பரே!

தக… தக… தக…

துக்குழு துக்குழு துக்குழு துக்குழு

தக… தக… தக…

ஹே

துக்குழு துக்குழு துக்குழு துக்குழு

வம்பு பண்ண போறமே!

ஏத்தி விட்ட காலர!

எடுப்பான் கூலர!

மானே மைனரே!

மயிலு சூப்பரே!

தக… தக… தக…

துக்குழு துக்குழு துக்குழு துக்குழு

தக… தக… தக…

ஹே

துக்குழு துக்குழு துக்குழு துக்குழு

வம்பு பண்ண போறமே!

ஏத்தி விட்ட காலர!

எடுப்பான் கூலர!

மானே மைனரே!

மயிலு சூப்பரே!

தக… தக… தக…

மிதமிதப்பா வாரமே Video  பாடல்

மிதமிதப்பா வாரமே பாடல் வரிகள் from Gatta Kusthi (2022) (கட்டா குஸ்தி) | மிதமிதப்பா வாரமே பாடல் வரிகள் tamil

Leave a Comment