Santhosh Narayanan

Theekuchi Song Lyrics in tamil

தீக்குச்சி பட்டாசா

=============================

திரைப்பட நட்சத்திரம் : Raghava Lawrence and SJ Surya
திரைப்படம் : Jigarthanda DoubleX
இசையமைப்பாளர் : Santhosh Narayanan
பாடலாசிரியர் : Yuvan Shankar Raja and  Santhosh Narayanan
வருடம் : 2023

============================

ஆண் : தீக்குச்சி பட்டாசா
தெறிக்க அவ வந்தாச்சா
தீப்பெட்டி கண்ணாச்சா
திருப்பி திருப்பி பத்திகிச்சா

ஆண் : யேன் கிட்ட வந்தாச்சா
எட்டா கனி தந்தாச்சா
ஊசியா தச்சாச்சா
உலுக்கி என்ன நிக்க வச்சாசா

ஆண் : ஏய் முசுபாத்தி கிடைகாட்டி
என்ற கலுசானை கழட்டாதை
ஏய் முசுபாத்தி கிடைகாட்டி
என்ற கலுசானை கழட்டாதை

ஆண் : டாங் டாங் டாங் டாங் டாங்
டாங் டாங் டாங் டாங்…

ஆண் : நான் தொட்டா தூளாச்சி
வச்சா வேட்டாச்சி

ஆண் : ஏய் தீக்குச்சி பட்டாசா
தெறிக்க அவ வந்தாச்சா
தீப்பெட்டி கண்ணாச்சா
திருப்பி திருப்பி பத்திகிச்சா

ஆண் : தேன் சொட்டும் சொல்லால
தித்திக்கிற தன்னால
மீன் கொத்தி பல்லால
மென்னு மென்னு தின்னு புட்டா

ஆண் : ஏய் முசுபாத்தி கிடைகாட்டி
ஏன்டா கலுசானை கழட்டாதை
ஏய் முசுபாத்தி கிடைகாட்டி
ஏன்டா கலுசானை கழட்டாதை

ஆண் : டாங் டாங் டாங் டாங் டாங்
டாங் டாங் டாங் டாங்…

ஆண் : நான் தொட்டா தூளாச்சி
வச்சா வேட்டாச்சி டா

ஆண் : ஏ முந்துன முத்தா
தங்குன விடத்த
தப்பிச்சு வந்தேன் பத்தமா
நான் கண்டதுமே பித்தா
நிக்கல மக்கா கெத்துல நின்னேன் தரமா

ஆண் : சட்டுனு சுட்டி பருந்தா
நீ மின்னலை தொட்டு பறந்தா
உன்னை சுத்தி ஒட்டுமொத்த
ஊரதான் வச்சிகலமே

ஆண் : ஏ சிக்காத சிக்காத
சேத்துக்குள்ள சிக்காத
மக்காத மக்காத
மண்ணுக்குள்ள மக்காத

ஆண் : கனவுக்குள்ள நீந்திகிட்டு
காலத்த நீயும் தான் ஓட்டாத
ஓட்டாத ஓட்டாத ஓட்டாத

ஆண் : ஏய் ஆட்டம் போட்டா
உன்ன வாட்டாதே
ஏய் கூட்டம் சேர்ந்தா
நெஞ்சு தோக்காதே

ஆண் : மாத்தி மாத்தி நீ கோட்ட போடு
வேகம் ஏத்தி நீ ஆட்டம் ஆடு

ஆண் : வானத்த பாத்துதான்
கட்ட காத்தா நான் ஆடுறேன்
தாளத்த போட்டு தான்
பூமி மேல நான் தாவுறேன்
ஹம்மிங் : ………….
ஆண் : ஹேய்
ஆண் : ஹேய்

ஆண்கள் : ஹேய் ..

 

தீக்குச்சி Video Song Lyrics

Share

Recent Posts

Adangaatha Asuran Song Lyrics | அடங்காத அசுரன் பாடல் வரிகள் | Raayan

Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…

5 months ago

Adangaatha Asuran Song Lyrics from Raayan

Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…

5 months ago

Pachai Mayil Vaahanane Lyrics in Tamil | பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்

Pachai Mayil Vaahanane Lyrics Tamil பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் (Pachai Mayil vaahananae) இந்த பதிவில்…

9 months ago

வா ரயில் விட போலாமா | Vaa Rayil Vida Polaama Song Lyrics in Tamil

Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…

9 months ago

Vaa Rayil Vida Polaama Song Lyrics from Pariyerum Perumal

Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…

9 months ago

மகா சிவராத்திரிக்கு சிவனடியார் வழிபாடு

மகா சிவராத்திரி சிறப்பு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை…

10 months ago