சில் மக்கா பாடல் வரிகள்

=============================

திரைப்பட நட்சத்திரம் : Manikandan
திரைப்படம் : Good Night
இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்
பாடலாசிரியர் : பிரதீப் குமார்
எழுத்தாளர் : மோகன் ராஜன்
வருடம் : 2023

========================

ஆண் : சில் மக்கா
ஹோ! சில் மக்கா
சில் மக்கா
ஹோ! வாழ்க்கையில

ஆண் : கொஞ்சம் கூட
சில் பண்ண நேரமில்ல
நமக்குன்னு
எஞ்சிருக்கும் வாழ்க்கையில

ஆண் : கஷ்டம் நஷ்டம்
பக்கம் வரும் காலத்துல
பஞ்ச போல
நெஞ்சிருந்தா கவலயில்லை

ஆண் : ஹார்ட்டு பேசும்
வார்த்தையத்தான் கேளு
சைக்கிள் காப் -ல
சந்தோசத்த தேடு

ஆண் : எண்ணி பாரு
சொன்னா கேளு

ஆண் : சில் மக்கா
ஹோ! சில் மக்கா
சில் மக்கா
ஹோ! வாழ்க்கையில

ஆண் : சில் மக்கா
ஹோ! சில் மக்கா
சில் மக்கா
ஹோ! வாழ்க்கையில

ஆண் : கால புத்தகத்தின்
அடுத்த பக்கம் என்ன
யாருக்கு தெரியும்
போகும் பாதைக்கெல்லாம்
திருப்பம் எங்கு வரும்
யாருக்கு தெரியும்

ஆண் : கொள்ள இன்பம் இருக்கு
அத அள்ள நேரம் ஒதுக்கு
மாறி போகும் தேதி
அதில் மறந்து போகும் பாதி
மனதில் மிஞ்சும் மீதி அட
அதுதான் வாழ்வின் செய்தி

ஆண் : எண்ணி பாரு
சொன்னா கேளு

ஆண் : சில் மக்கா
ஹோ! சில் மக்கா
சில் மக்கா
ஹோ! வாழ்க்கையில

ஆண் : சில் மக்கா
ஹோ! சில் மக்கா
சில் மக்கா
ஹோ! வாழ்க்கையில

ஆண் : யார் என்ன சொன்னாலும்
பேர் சொல்லும் உறவு
தோள்சாய்ந்து நடக்கும்
வேராகி ஒருநாள்
பேரன்பு உனையே
கைத்தாங்கி பிடிக்கும்

ஆண் : சேர உள்ளம் உகந்தா
ஒரு கோடி சொந்தம் இருக்கு
மாறி போகும் தேதி
அதில் மறந்து போகும் பாதி
மனதில் மிஞ்சும் மீதி அட
அதுதான் வாழ்வின் செய்தி

ஆண் : எண்ணி பாரு
சொன்னா கேளு

ஆண் : கொஞ்சம் கூட
சில் பண்ண நேரமில்ல
நமக்குன்னு
எஞ்சிருக்கும் வாழ்க்கையில

ஆண் : கஷ்டம் நஷ்டம்
பக்கம் வரும் காலத்துல
பஞ்ச போல
நெஞ்சிருந்தா கவலயில்லை

ஆண் : ஹார்டு பேசும்
வார்த்தையத்தான் கேளு
சைக்கிள் காப்- ல
சந்தோசத்த தேடு

முனகல் : …………….

ஆண் : சில் மாமே …

சில் மக்கா சில் மக்கா Video Song

Chill Makka Lyrics in English 

Leave a Comment