Jessica Song Lyrics is from the movie Prince which was released in the year 2022 and it was sung by the singers Thaman S. The lyrics of this song Jessica Song Lyrics was written by Arivu and music composed by Thaman S. Sivakarthikeyan and Maria Riaboshapka have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Sivakarthikeyan and Maria Riaboshapka
திரைப்படம் : Prince
இசையமைப்பாளர் : Thaman S
பாடலாசிரியர் : Thaman S
எழுத்தாளர் : Arivu
வருடம் : 2022
=================
ஹம்ப்டி டம்ப்டி ஹம்ப்டி டம்ப்டி
பிரம் தி சைல்டு
மை ஹார்ட் இஸ் எம்ப்டி
ட்வெண்ட்டி ட்வெண்ட்டி
ஆச ப்ளென்டி சொல்ல வந்தேன்
வேட்ஸ் சோ எம்ப்டி
ஹே லண்டன் ராணி கண்டம் தாண்டி
பாண்டிச்சேரி தெரு வந்தா
அப்பன்காரன் கொண்டு போன
டைமண்ட் ஆக அவ வந்தா
கேண்டி க்ரஷ்ஷு கேட்பரிஸ்ஷு
மோனலிசா ஆக்ஸ்போர்ட் ரோசா
வைரமுத்து பேனு இப்போ
ஆனேன் வேட்ஸ்வொர்த்தா
ஹே ஜெசிக்கா ஜெசிக்கா ஜெசிக்கா
உன் பாய் ஃப்ரெண்ட் பதவி எனக்கா
ஹே ததக்கா ததக்காபுதக்கா
உன் ஐஸ் ஓ ஜின்ஜினுக்கா
ஹே ஜெசிக்கா ஜெசிக்கா ஜெசிக்கா
உன் பாய் ஃப்ரெண்ட் பதவி எனக்கா
ஹே ததக்கா ததக்காபுதக்கா
உன் ஐஸ் ஓ ஜின்ஜினுக்கா
ஓ ஜெசிக்கா ஓ ஜெசிக்கா
அவன் அழகு முகம்தான் ராசிக்கா
கொஞ்சம் அவன பத்தி யோசிக்கா
நீ லவ் சொல்லாட்டி பேச்சுக்கா
ஏய் ஜினுக்கா ஜினுக்கா ஜின் ஜினுக்கா
இங்கிலிஷ்ல வீக்கு பேசிக்கா
இங்க ஜோடி ரொம்ப டக்கர்கா
டபுள் எக்சல் மனசோட யோசிக்கா
ஏ பார் அன்பே பி பார் பேபி
எல்லாம் சொல்வியா
ஜோடி சேர்ந்து எடுக்கும் செல்ஃபி
ஸ்டேட்டஸ் வெப்பியா
அடடடடா உன் வைப்
உடன் வரவா ஃபார் லைப்
ஹே குறு குறு குறு குறு
லூக்காலே கொலை பண்ணாதே
பற பற பறவென என் காலும்
தரையில் நிக்காதே
மயிலே மயிலே மயிலே
மருன்னே குயிலே
வெயிலே வெயிலே மழையாய்
தூறுமே வெயிலே
ஹே லண்டன் பிரிட்ஜ்ஜும் பேசின் பிரிட்ஜ்ஜும்
ஒண்ணா சேந்தா செம கெத்து
ஈபிள் டவரும் அண்ணா டவரும்
வாக்கிங் போலாம் கைகோர்த்து
கேண்டி க்ரஷ்ஷு கேட்பரிஸ்ஷு
மோனலிசா ஆக்ஸ்போர்ட் ரோசா
வைரமுத்து பேனு இப்போ
ஆனேன் வேட்ஸ்வொர்த்தா
ஹே ஜெசிக்கா ஜெசிக்கா ஜெசிக்கா
உன் பாய் ஃப்ரெண்ட் பதவி எனக்கா
ஹே ததக்கா ததக்காபுதக்கா
உன் ஐஸ் ஓ ஜின்ஜினுக்கா
ஹே ஜெசிக்கா ஜெசிக்கா ஜெசிக்கா
உன் பாய் ஃப்ரெண்ட் பதவி எனக்கா
ஹே ததக்கா ததக்காபுதக்கா
உன் ஐஸ் ஓ ஜின்ஜினுக்கா
Jessica Video Song
Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…
Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…
Pachai Mayil Vaahanane Lyrics Tamil பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் (Pachai Mayil vaahananae) இந்த பதிவில்…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
மகா சிவராத்திரி சிறப்பு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை…