Ranjithame Song Lyrics – Varisu(2023)

Ranjithame Song Lyrics is from the movie Varisu which was released in the year 2022 and it was sung by the singers Thalapathy Vijay and M M Manasi. The lyrics of this song Ranjithame Song Lyrics was written by Vivek and music composed by S. Thaman. Vijay and Rashmika Mandanna have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : Vijay and Rashmika Mandanna
திரைப்படம் : Varisu
இசையமைப்பாளர் : S. Thaman
பாடலாசிரியர் : Thalapathy Vijay and M M Manasi
எழுத்தாளர் : Vivek
வருடம் : 2022
=================

கட்டு மல்லி கட்டி வெச்சா

வட்ட கருப்பு பொட்டு வச்சா

சந்திரனில் ரெண்டு வெச்சா

சார பாம்பு இடுப்ப வெச்சா

நட்சத்திர தொட்டி வெச்சா

இஞ்சி வெட்டி கன்னம் வெச்சா

இம்மாதுண்டு வெட்கம் வெச்சா

நெத்தி பொட்டில் என்ன தூக்கி

பொட்டு போல வெச்சவளே

சுத்து பட்டு ஊரே பாக்க

கண்ணுப்பட்டு வந்தவளே

தேத்து பள்ளு ஓரத்தில

உச்சு கொட்டும் நேரத்தில

பட்டுனு பத்தியே

உச்ச கட்டம் தொட்டவளே

ஹே ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே

ஹே ரஞ்சிதமே ரஞ்சிதமே

மனச கலைக்கும் மந்திரமே

ரஞ்சிதமே ரஞ்சிதமே

உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

அடி ரஞ்சிதமே ரஞ்சிதமே

மனச கலைக்கும் மந்திரமே

ரஞ்சிதமே ரஞ்சிதமே

உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

நீ வந்ததும் வந்ததும் வந்ததும்

மனசு சத்திரமே சத்திரமே

நான் நித்திர நித்திர நித்திர

கெடுக்கும் சித்திரமே சித்திரமே

கட்டு மல்லி கட்டி வெச்சா

கலகலக்க பொட்டு வெச்சா

சந்திரனில் ரெண்டு வச்சா

சாரா பாம்பு இடுப்ப வச்சா

வச்ச பொட்டியில் ஒன்னையும் தூக்கி

நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே

உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள

உட்ச கட்டம் தொட்டவளே

ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே

அலங்கார அல்லி நிலா

ஆட போட்டு நின்னாலே

அழுகாத அத்தை மக

ஆட வந்தாலே

அடகாத்து வச்ச முத்தம்

அஞ்சு ஆறு தந்தாலே

மலை ஊத்து

Ranjithame Song Lyrics – Vasrisu(2023) Video Song:

 

Ranjithame Song English Lyrics Version

Chilla Chilla song lyrics in Tamil

Leave a Comment