========================
திரைப்பட நட்சத்திரம் : Kavin, Lal, Aaditi Pohankar
திரைப்படம் : Star
இசையமைப்பாளர் : Yuvan Shankar Raja
பாடலாசிரியர் : Yuvan Shankar Raja
எழுத்தாளர் : Madhan karky
வருடம் : 2023
============================
யே ரோஜா ரோஜா நீட்டவில்ல
ஆனாலும் நாங்க ஹீரோடா
ராஜா ராஜா மியூசிக்கில்ல
ஆனாலும் நாங்க ஸ்டாருடா
இன்ட்ரோ யாரும் பாடல
ஸ்பீடா ஓடல
ஸ்பீடா ஓடல
துள்ளி துள்ளி ஆடல
ஆனா ஹீரோடா
ஹீரோடா
யே ஆக்சன் கட்டு சொல்ல வேணாம்
என்னைக்கும் ஹீரோ நாங்கடா
தேட்டர் எல்லாம் காலேஜ் ஆனா
எப்பவும் டாப்பர் நாங்கடா
விசுலு சத்தம் கேக்கல
யாரும் பாக்கல
பாக்கல
தோளில் யாரும் தூக்கல
ஆனாலும் ஹீரோடா
எனக்குன்னு மண்ணே பூக்குது
வாசம் தாக்குது
எனக்குன்னு மேகம் சிந்துது
சேதி வந்துது
எனக்கு மின்னே மின்னுது
உலகம் என்னது
இதவிடா இசையடா அடடடா
டிஸ்யும் டிஸ்யும் சண்ட இல்ல
ஆனாலும் நாங்க ஹீரோடா
கிஸ்ங் கிஸ்ங் சீனு இல்ல
ஆனாலும் நாங்க ஹீரோடா
சிறகில்ல இறகில்ல
அதனால தொல்லையே இல்ல
எனக்குள்ள யேன் வானம்
நான் பறக்க விரியும் எல்ல
ஆட விளையாட
கால்பந்து ஆகுமே பூமி
அசரமா ஜெயிப்பேனே
யேன் போல ஸ்டார காமி
லைப் என்ன எக்ஸ்சாமா
பேஜஸ்ஸ பில் பண்ணா போதுமா
உனக்கென நீ ஹீரோ
ஒவ்வொரு சீனும் மாஸ்சு தான்
கனவுகள் ஏராளம்
எனர்ஜியோ தாராளம்
தெருவெல்லாம் பாடம் நடத்திடும் போது
லைப்ரரி வேணுமா
ஆக்சன் கட்டு சொல்ல வேணாம்
என்னைக்கும் ஹீரோ நாங்கடா
தேட்டர் எல்லாம் காலேஜ் ஆனா
எப்பவும் டாப்பர் நாங்கடா
விசுலு சத்தம் கேக்கல
யாரும் பாக்கல
தோளில் யாரும் தூக்கல
ஆனாலும் ஹீரோடா
ஆனாலும் ஹீரோடா
ஆனாலும் ஹீரோடா
ஆனாலும் ஹீரோடா
ஆனாலும் ஹீரோடா
பீர் பாடல் வரிகள் Beer Song Lyrics is from the movie Diesel which was released in…
Beer Song Lyrics In English Beer Song Lyrics is from the movie Diesel which was…
இந்த ஆன்மீக பதிவில் (சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்) - Soundarya Lahari Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…
இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் - 11-15) - ஆதித்ய ஹ்ருதயம் -11-15 பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…
இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…
இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…