Loosu Penne Song Lyrics In Tamil

Loosu Penne Song Lyrics song is from the movie Vallavan which was released in the year 2006 and it was sung by the singers Silambarasan TR, and Blaaze. The lyrics of this song Loosu Penne Song Lyrics was written by Silambarasan and music composed by Yuvan Shankar Raja. Silambarasan TR and Nayanthara have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Silambarasan TR and Nayanthara
திரைப்படம் : Vallavan
இசையமைப்பாளர் : Yuvan Shankar Raja
பாடலாசிரியர் : Silambarasan TR, and Blaaze
எழுத்தாளர் : Silambarasan
வருடம் : 2006
=================

லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேலத லூசா சுத்துறான்
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேலத லூசா சுத்துறான்

காதல் வராத காதல் வராத
என் மேல் என் மேல் உனக்கு காதல் வராத
காதல் வராத காதல் வராத
என் மேல் என் மேல் உனக்கு காதல் வராத

காலை முதல் மாலை வரை தினமும்
நானும் உன்ன தானே நெனச்சு வாழுறேன்
கண்கள் மூடி இரவு தூங்கும் போதே என்
பெட்ரூம் பேனும் கீழ வந்து என்ன எழுப்புதே
உன்ன நெனைக்க சொல்லுதே

லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேலத லூசா சுத்துறான்
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேலத லூசா சுத்துறான்

தனிமையை தேடுதே இதயமும் ஓடுதே
என்னை நானே என்னை நானே தேடி தேடி பார்க்கிறேன்
தேடி தேடி பார்க்கிறேன் தேடி தேடி பார்க்கிறேன்

உனக்கே என்னை கொடுக்க நினைத்து
மனசை நான் அனுப்பினேன் ரொம்ப ஆசையாய்
உனக்கே என்னை என்னை கொடுக்க நினைத்து
மனசை நான் அனுப்பினேன் ரொம்ப ஆசையாய்

வாலி போல பாட்டெழுத எனக்கு தெரியலையே
உன்ன பத்தி பாடாமத்தான் இருக்க முடியலையே
என்ன நானே திட்டி திட்டி பாத்த மனசு திருந்தவில்லை
என் மனசு உன்ன விட்டு மாறவில்ல

லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பைய லூசா சுத்துறான்
லூசு லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேலத லூசா லூசா லூசா சுத்துறான்

காதல் வராத காதல் வராத
என் மேல் என் மேல் உனக்கு காதல் வராத
காதல் வராத காதல் வராத
என் மேல் என் மேல் உனக்கு காதல் வராத

காலை முதல் மாலை வரை தினமும்
நானும் உன்ன தானே நெனச்சு வாழுறேன்
கண்கள் மூடி இரவு தூங்கும் போதே என்
பெட்ரூம் பேனும் கீழ வந்து என்ன எழுப்புதே
உன்ன நெனைக்க சொல்லுதே

லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேலத லூசா சுத்துறான்
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேலத லூசா சுத்துறான்

Loosu Penne Video Song

Loosu Penne Song Lyrics from Vallavan | Loosu Penne பாடல் வரிகள் in tamil

Leave a Comment