Naanga Vera Maari Song Lyrics In Tamil

Naanga Vera Maari Song Lyrics song is from the movie Valimai which was released in the year 2022 and it was sung by the singers year : 2022. The lyrics of this song Naanga Vera Maari Song Lyrics was written by Vignesh Shivan and music composed by Yuvan Shankar Raja. movie : Valimai have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Ajith Kumar, Karthikeya, Huma Qureshi and Gurbani Judge
திரைப்படம் : Valimai
இசையமைப்பாளர் : Yuvan Shankar Raja
பாடலாசிரியர் : year : 2022
எழுத்தாளர் : Vignesh Shivan
வருடம் : 2022
=================

நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி
நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற ஹேய் வேற
ஹேய் வேற வேற வேற வேற

எல்லா நாளுமே
நல்ல நாளுதான்
எல்லா நேரமும்
நல்ல நேரம் தான்
எல்லா ஊருமே
நம்ம ஊருதான்
எல்லா பயலும்
நல்ல பய தான்

மேல இருக்கவன நம்ப
நல்லா கத்துக்கோ
கூட இருக்கவன
நட்பா நல்லா வச்சுக்கோ
கால வாராம
வாழ மட்டும் கத்துக்கோ
காலத்தோட நீயும்
ஓட ஒத்துக்கோ

தக தகனு மின்னலாம்
தெனாவெட்டா துள்ளலாம்
வளவளனு பேசாம
வேலைய செஞ்சா

ஹே கட கடனு ஏறலாம்
வேற மாறி மாறலாம்
வரமுறைய மாத்தலாம்
நல்லது செஞ்சா

ஏய் தக தகனு மின்னலாம்
தெனாவெட்டா துள்ளலாம்
வளவளனு பேசாம
வேலைய செஞ்சா
கட கடனு ஏறலாம்
வேற மாறி மாறலாம்
வரமுறைய மாத்தலாம்
நல்லது செஞ்சா

நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி
நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற ஹேய் வேற
ஹேய் வேற வேற வேற வேற

வேற மாறி நாங்க
வேற மாறி
ஆ வேற மாறி
ஆ ஆ ஆ ஆ வாங்கிக்கோ
ஆ ஏய் இந்தா இந்தா இந்தா
இந்தா இந்தா ஹேய் இந்தா
ஹேய் வேற மாறி வேற மாறி

ஹேய் உன் வீட்ட மொத பாரு
அட தானாவே சரியாகும் உன் ஊரு
கருத்து சொல்ல நான் ஞானி இல்ல
ஆனா எடுத்து சொன்னா எந்த தப்பும் இல்ல
நாளைக்கு நிம்மதியா நீ இருக்க
இன்னிக்கி இறங்கி செதுக்கிடனும்
உன் என்னத்த அழகா நீ அமைச்சுக்கிட்டா
எல்லாமே அழகாகும் சரி ஆகும்

வாழு வாழ விடு
அவளோதான் தத்துவம்
அதுல கால விட்டா
ஒதச்சிடுவோம்

கால வாராம
வாழ மட்டும் கத்துக்கோ
கண்டு புடிச்சிட்டா

தகதகனு மின்னலாம்
தெனாவெட்டா துள்ளலாம்
வளவளனு பேசாம
வேலைய செஞ்சா

ஏய் கட கடனு ஏறலாம்
வேற மாறி மாறலாம்
வரமுறைய மாத்தலாம்
நல்லது செஞ்சா

ஏய் தக தகனு மின்னலாம்
தெனாவெட்டா துள்ளலாம்
வளவளனு பேசாம
வேலைய செஞ்சா

ஏய் கட கடனு ஏறலாம்
வேற மாறி மாறலாம்
வரமுறைய மாத்தலாம்
நல்லது செஞ்சா

நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி
நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற ஹேய் வேற
ஹேய் வேற வேற வேற வேற

வேற மாறி நாங்க
வேற மாறி
ஆ வேற மாறி
ஆ ஆ ஆ ஆ வாங்கிக்கோ
ஆ ஏய் இந்தா இந்தா இந்தா
இந்தா இந்தா ஹேய் இந்தா
ஹேய் வேற மாறி வேற மாறி

Naanga Vera Maari Video Song

Naanga Vera Maari Song Lyrics from Valimai | Naanga Vera Maari பாடல் வரிகள் in tamil

Leave a Comment